meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> 2012-04-22 | computer from village computer from village: 2012-04-22 google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

சனி, ஏப்ரல் 28, 2012

இனையத்தில் எளிதில் பணம் சம்பாதிக்கலாம்


மாத வருமானம் பெற அருமையான வாய்ப்பு


அன்புள்ள நண்பர்களே,

நாம் இணையத்தில் பொதுவாக Google, Facebook, yahoo போன்ற பல தளங்களை பயன்படுத்தி வருகிறோம். இதற்காக அவர்கள் ஒரு பைசா கட்டணத்தைக் கூட நம்மிடருந்து பெறுவதில்லை. உதாரணமாக கூகிளின் Gmail-லை நாம் பயன்படுத்தி வருகிறோம். இந்த சேவையை Google இலவசமாகவே நமக்கு வழங்கி வருகிறது. அதுபோல Facebook-ம் இலவசமாகவே சோஷியல் நெட் வர்கிங் சேவையை நமக்கு வழங்கி வருகிறது. 

இப்படி Google, Facebook, yahoo போன்ற அனைவரும் இலவச சேவையை நமக்கு வழங்கி, அவர்கள் விளம்பரம் மூலம் கோடிக்கணக்கான வருமானத்தினைப் பெறுகிறார்கள். இப்படி நம் ஒவ்வோர் தனிநபர் மூலம் கூகிளுக்கு மட்டும் சுமார் ஒரு டாலர் வருமானம் ஒரு மாத்திற்கு கிடைக்கிறது. ஒரு மாதத்திற்கு ஏறக்குறைய ஒரு பில்லியன்(100கோடிதனி நபர்கள் கூகிள் சேவையை இலவசமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் கூகிள் இவர்களுக்கு விளம்பரத்தைக் காட்டுவதன் மூலம் ஒரு மாதத்திற்கு சுமார் ஒரு பில்லியன் டாலர் வருமானம் ஈட்டி வருகிறது. இதுபோல் Facebook, yahoo போன்ற தங்கள் சேவைக்கேற்ப வருமானம் ஈட்டி வருகின்றன.

ஆனால் இதற்கு மாறாக Wazzub நமக்கு வருமானம் கிடைக்க அரிய வாய்ப்பினை வழங்கிறார்கள். Google மற்றும் Facebook தளங்களைப் போல இவர்களும் ஒரு பெரிய தளத்தை ஆரம்பிக்க போகிறார்கள்  (இதன் சேவையை வரும் July 1, 2012 முதல் ஆரம்பிக்க இருக்கிறார்கள்). இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை நமக்கு ( Free Pre-launch Members) நமக்கு பிரித்து தருகிறார்கள். இதற்காக நாம் செய்ய வேண்டியது சிறு வேலைதான்.

Wazzub-ல் வருமானம் பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும்.
a. இந்த தளத்தில் சேர நீங்கள் எந்த கட்டணமும், முதலீடும் செய்ய தேவையில்லை. நீங்கள் ஒரு பைசா கூட செலவு செய்ய தேவையில்லை. எல்லாம் இலவசம்தான்.

b. நீங்கள் எதையும் வாங்க விற்க தேவையில்லை. எந்த இமெயிலையும் படிக்க தேவையில்லை. Nothing to sell or buy. No email reading. No Job to do. Nothing to download.

1. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இவர்கள் தளத்தினை உங்களுடைய HomePage ஆக வைத்துக்கொண்டால் போதும்.(Just for choosing them as our HomePage).

2. இந்த தளத்தில் நீங்கள் சேர்ந்து உங்கள் நண்பர்கள் ஐந்து பேரை இணைத்து விட்டால் போதும். அவ்வளவுதான்.  பிறகு இதன் சேவையை பயன்படுத்தினால் போதும் மாதம் கணிசமான வருமானத்தினை நீங்கள் கண்டிப்பாக பெற முடியும்.

ஏன் ஐந்து நபர்களை நாம் இணைக்க வேண்டும்? 
 

அதிக வாடிக்கையாளர்களை நிரந்தரமாக வைத்தால் தான் என்றும் அவர்காளால் விளம்பர வருவாயை ஈட்ட முடியும் அதனால் நமக்கும் வருமானம் நிச்சயம்.

இவர்கள் கூகுளே சேவையை பயன்படுத்த வேண்டாம் என்று கூறவில்லை! இவர்களின் தளத்தினை பயன்படுத்தினால் போதும் நாங்கள் உங்களுக்கும் வரும் வருமானத்தினை  பிரித்து தருகிறோம் என்று  கூறுகிறார்கள்.

இந்த தளத்தில் இதுவரை ( 09.04.2012, 8.30Pm ) 5,489,600க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து உள்ளனர். ( இதில் நொடிக்கு ஒருவர் இதில் இணைந்து கொண்டு வருகிறார்கள். )

WAZZUB is in pre-launch until April 13, 2012.  ( தற்போது 75 நாட்கள் நீட்டிக்ப் பட்டுள்ளது.)

கூகுள் சேவையை அனைவரும் பயன்படுத்தி வருகிறோம் ஆனால் அதன் வருமானம் அவர்களுக்கு மட்டும் தான் ஆனால் இவர்கள் வரும் வருமானத்தில் பாதியை நமக்கு பிரித்து தருகிறார்கள்.

இந்த தளம் ஒரு புதிய முயற்சியாக இந்த வாய்ப்பினை நம் அனைவருக்கும் வழங்குகிறது ஆகையால் நாமளும் இணைந்து பயன்பெறுவோம்.
  

இந்த தளம் தன் சேவையை ஆரம்பிக்க 75 நாட்கள் மட்டுமே உள்ளது அதற்குள் இதில் நீங்கள் இணைந்துவிடுங்கள். 75 நாட்களுக்கு பிறகு இதில் யாரும் இணைய முடியாது.  


கீழே  வரும் லிங்கை கிளிக் செய்து இந்த தளத்தில்  நீங்களும் உடன் இணைந்து கொண்டு வருமானம் பெறவும்..

http://signup.wazzub.info/?lrRef=f3be937d

இந்த தளத்தில் இணைந்தவுடன் உங்களுக்கு ஒரு Confirmation மெயில் வரும் அதை கிளிக் செய்து மறக்காமல் Verify செய்துவிடவும். சில நேரத்தில்  Confirmation மெயில் உங்கள் inbox பதிலாக spam folderரை சென்றடைய வாய்ப்புள்ளது. எனவே, ஒரு வேளை Confirmation மெயில் உங்கள் inboxஸில்  இல்லையென்றால் spam folderரை பார்க்கவும்.

 முக்கிய குறிப்பு : நீங்கள் Verify செய்தால் மட்டுமே உங்களால் பணம் சம்பாதிக்க முடியும். ஒருவேளை நீங்கள் இன்னும் Verify செய்யாமல் இருந்தால் இந்தhttp://signup.wazzub.info/login.php Link சென்று பின் அந்த பக்கத்தின் இறுதியில் உள்ள  Please re-Send my verification email என்பதை கிளிக் செய்து பின் உங்கள் முகவரியை கொடுத்துSend கொடுக்கவும். உடனே உங்கள்  Email முகவரிக்கு ஒரு மெயில் வந்து இருக்கும் அதில் உள்ள Linkஐ கிளிக் செய்து உங்கள் Accountஐ Verify செய்து கொள்ளுங்கள். 

மேலும் சில முக்கிய குறிப்புகள்

 நாம் இவர்களுக்கு எந்த பணமும் கட்ட போவதில்லை ஆகையால் இவர்கள் உங்களை ஏமாற்றி விடுவார்கள் எனும் பயம் வேண்டாம். இவர்கள் சொல்லும் விளக்கமான பதில்களை ஒரு முறை படித்து பாருங்கள் பின் உங்களுக்கு புரியும். (கீழ் உள்ள Link சென்று படிங்கள்.)

1. FAQ
2. இவர்களின் Business Plan
3. மற்றவர்களுக்கும் WAZZUB உள்ள வேறுபாடு


மேலும் இந்த தளத்தினை பற்றி அறிய இங்கு செல்லவும் :


ஒருமுறை கண்டிப்பாக படித்து விட்டு பின் இதில் இணைந்து கொள்ளவும்.

கிடைத்து இருக்கும் அருமையான வாய்ப்பினை  நாம் பயன்படுத்தி பயனடைவோம் வாருங்கள்.
கீழே  வரும் லிங்கை கிளிக் செய்து இந்த தளத்தில்  நீங்களும் உடன் இணைந்து கொண்டு வருமானம் பெறவும்..

http://signup.wazzub.info/?lrRef=f3be937d

 ( இதில் இணைந்து விட்டு தளத்தினை மறந்து பயன்படுத்தாமல் விட்டு விடாதீர்கள்,  இந்த தளத்தினை நாம் தொடர்ந்து பயன்படுத்தினால் தான் நமக்கும் வருமானம் கிடைக்கும் ஆகையால் நாமும் அவர்களுக்கு வாய்ப்பளித்து பயன் பெறுவோம்.)

நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டியவை. 

இந்த பதிவை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி நீங்கள் இந்த தளத்தில் sign up செய்து account verify ஆன உடன் உங்கள் கிடைக்கும்Your personal invitation link யை உங்கள் நண்பருக்கு கொடுக்கவும். இதை கிளிக் செய்து உங்கள் நண்பர் இணைந்து விடுவார்.

வெள்ளி, ஏப்ரல் 27, 2012


பிரபலமான இடங்களை இணையத்தில் பார்க்கலாம்


தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான அரண்மனைகள், கோட்டைகள், கோயில்களை நீங்கள் இணையத்தின் வாயிலாக ஒரே இடத்தில் இருந்து பார்க்க முடியும் . இந்த வசதியின் மூலம் உங்களின் சுற்றுலாவை கச்சிதமாக திட்டமிடமுடியும்.
இந்த வசதியினை
என்ற இனையதளம் இலவசமாக வழங்குகிறது.
நீங்கள் உங்களுக்கு வேண்டிய  இடத்தை தேர்வு செய்தவுடன் தோன்றும் படத்தில் “LINKS” என்ற லிங்க் இருக்கும் அதை அழுத்தியவுடன். உங்களுக்கு அந்த இணையத்திற்கு உண்டான தனி லிங்க் கிடைக்கும் .இதற்கு எந்த ஒரு மென்பொருளும் தேவை இல்லை என்பது சிறப்பு

போடோ ஷாப்


முதலில் போட்டோஷாப் ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.

அதில் File - New ( பைல் - நியூ )தேர்ந்தெடுங்கள். 





இதில் நான் கவரின் அளவை கீழ்கண்டவாறு

தேர்வு செய்துள்ளேன்.


இதில் Name என்பதின் எதிரில் கவர்

என் பெயர் கொடுத்துக்கொள்ளுங்கள். அதில்

Width என்பதின் எதிரில் 10 அங்குலம்

(10 inch) எனவும், Hight என்பதின் எதிரில்

4.5 அங்குலம் (4.5 inch ) எனவும் அளவை

தேர்வு செய்து கொள்ளவும். Resulation அளவு

200 - 300 வரை விருப்பபடி அமைத்துக்கொள்

ளுங்கள். பின் ஓகே கொடுத்து வெளியேறுங்கள்.

இப்போது உங்களுக்கு கீழ்கண்டவாறு ஒரு

வெற்று கவர் உருவாகும். 





சரி . கவர் ரெடி செய்துவிட்டோம். இனி அதில் படம்

சேர்ப்பது எப்படி என பார்க்கலாம். உங்கள் கணிணியில்

உள்ள படத்தை Open மூலம் தேர்வு செய்யுங்கள். 

நான் இந்த படத்தை தேர்வு செய்துள்ளேன்.


இதில் முகத்தை மட்டும் நாம் முன்பு பார்த்த மார்யூ டூலால்

தேர்வு செய்து அதில் Feather அளவு 30 வைத்துகொள்ளுங்கள்.

மார்யூ டூல் மற்றும் Feather Tool பற்றி தெரியாதவர்கள்

முன்பாடங்களை பார்த்துக்கொள்ளவும்.

அதை செல்கட் செய்து காப்பி பின் நமது கவரை

தேர்வு செய்து அதில் பெஸ்ட் செய்யவும். உங்கள்

படம் ஆனது கவரில் நடுவில் பெஸ்ட் செய்யப்பட்டு

இருக்கும். பின் மார்க்யூ டூலுக்கு அடுத்துள்ள

மூவ் டூல் ( டூல்களின் முதல் வரிசையில் அடுத்து

உள்ள டூல் ஆகும் இது. வரும் பாடங்களில் இதை

பார்க்கலாம். அவசரத்துக்கு இப்போது அதை 

உபயோகித்துக்கொள்ளலாம்) கர்சரால் தேர்வு

செய்துகொண்டு படத்தை நகர்த்தினால் படம்

நமது மவுஸ்க்கு எற்றவாறு நகரும். அதை

இடது (நமது) மூலைக்கு கொண்டு வரவும்.படத்தை

பாருங்கள்.


அடுத்து உங்கள் முகவரியை அதில் தட்டச்சு

செய்யுங்கள். தட்டச்சு தெரியாதவர்கள் எனது

முன்பதிவை பார்க்கவும். அதை இந்த

கவரில் பேஸ்ட் செய்யவும். இங்கு ஒரு

சின்ன விவரம் நாம் பார்க்க வேண்டும். நாம்

முகவரியை அப்படியே பேஸ்ட் செய்தால்

போட்டோஷாப் அதை ஏற்றுக்கொள்ளாது. அதனால்

போட்டோஷாப்பில் உள்ள டூல்களின் வரிசையில

8 - வரிசை  2- வது டூல் கிளிக் செய்யுங்கள்.(T என 

ஆங்கில எழுத்தில் போட்டிருக்கும்). இப்போது

உங்கள் முகவரி இதில் பேஸ்ட் ஆகிவிடும். அதை

உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வரிகளை திருத்திக்

கொள்ளுங்கள்.


அனுப்புனர்(From Address) முகவரி ரெடி. இப்போது

பெறுநர் (To Address ) பார்ப்போம். மீண்டும் File -

Open -சென்று அனுப்பவிரும்புகிறவரின் புகைப்

படத்தை தேர்வு செய்யுங்கள்.முன்பு கூறியபடி

மார்யூ டூலால் படத்தை இதில் பேஸ்ட் செய்யுங்கள்.

உங்களுக்கு இந்த மாதிரியாக படம் கிடைக்கும்.




பெறுநர் முகவரியில் அவர் பெயரை தட்டச்சு செய்து

அதை முன்பு கூறியபடி பேஸ்ட் செய்துவிடுங்கள்.

உங்களுக்கு இந்த மாதிரியாக படம் கிடைக்கும்.



உங்களுக்கு கவர் ரெடி. அதை பிரிண்ட் எடுத்துக்

கொள்ளுங்கள். இதை நண்பர் - உறவினர் ஆகிய

வர்களுக்கு அனுப்பினால் அவர்கள் மனம் மிக

மகிழ்ச்சி அடையும். 


RED,GREEN,BLUE ஆகியவற்றின் 0 Shadow

களை சேர்த்தால் நமக்கு கருப்பு நிறமும்,

மூன்று கலர்களின் 255 Shadow களையும் 

சேர்த்தால் வெள்ளை நிறமும் கிடைக்கும்.



போட்டோஷாப் இல்லாமல் Photo to Pencil Drawing - இலவச மென்பொருள் தரவிறக்க..

ஓய்வில்லாமல் உழைக்கும் மனிதர்களுக்கு சிலசமயம் ஓய்வு தேவைப்படுகிறது. அந்த ஓய்வு நேரத்திலும் மனதிற்குப் பிடித்தமான செயல்களின் ஈடுபடுவது மேலும் மனதை புத்துணர்வாக வைத்துக்கொள்ள உதவும்.

அந்த வகையில் நாம் ஓவியம் வரைவது(Drawing) , புகைப்படம் எடுப்பது(Photo Graph), கதைகள் எழுதுவது(Writing Stories), கவிதைகள் எழுதுவது(Writing poems), புத்தகங்கள் படிப்பது(Reading Books), போன்ற பயனுள்ள செயல்களை ஓய்வு நேரத்திலும் செய்வதால் மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியும் ஏற்படும் அல்லவா?

அந்த வகையில் உங்களிடம் உள்ள புகைப்படங்களை ஓவியமாக மாற்ற முடிந்தால்? அதுவும் ஒரு கலைப்படைப்பாகவே இருக்கும் அல்லவா?

இப்படி PHOTO TO PENCIL DRAWING ஆக மாற்ற நிறைய மென்பொருள்கள் இருப்பினும், அதனுடைய கொள்ளவுகள் அதிகம். ஆக அதைத் தவிர்த்துவிடுவோம்.

குறைந்த அளவு கொண்ட மென்பொருளாகவும் இருக்க வேண்டும். நம்முடைய புகைப்படங்களை ஓவியமாகவும் மாற்ற வேண்டும்? என்ன செய்ய?

இதோ அதற்கெனவே வடிவமைக்கப்பட்டு வெளிவந்திருக்கும் இந்த குறைந்தளவு கொண்ட இலவச மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

உங்கள் விருப்பம்போல் புகைப்படங்களை பென்சில் ஓவியங்களாக மாற்றிக்கொள்ளுங்கள்.. உங்கள் கலைப்படைப்புகளை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி அவர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடியுங்கள்.!!

இம்மென்பொருளைக் கொண்டு புகைப்படத்தை பென்சில் ஓவியமாக மாற்றியப் படங்கள் ஒரு சில.. உங்களுக்காக...!!

 இந்த ஓவியப் படங்களுக்கான மூலப் படம்(Original Photo) மேலே...
ஓவியமாக மாற்றிய பிறகு கருப்பு-வெள்ளை

வண்ண ஓவியமாக மாற்றிய பிறகு

மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி:http://www.ziddu.com/download/18872356/photo_to_pencil_sketch_software.rar.html