meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> 2012-04-29 | computer from village computer from village: 2012-04-29 google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

புதன், மே 02, 2012



கம்யூட்டரில் ஏற்படும் சில சிக்கல்களை நாமே  

               தெரிந்துகொள்வது எப்படி?

கம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்களை சரிசெய்வதற்க்கு இஞ்னியர் தான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. பைசா செலவில்லாமல், என்ன சிக்கல் பென்பதை நீங்களே கண்டுபிடித்துவிடலாம்.

கம்ப்யூட்டரில் அடிக்கடி தோன்றும் சிக்கல்களுக்கான அறிகுறிகளும், அவற்றுக்கான் காரணங்களும்...

மானிட்டர் விளக்கு மினுமினுத்தல்:

மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள்கள், ராம், டிஸ்பிளே கார்டு, மற்றும் சி.பி.யூ இணைப்புகள் சரியில்லை என்றால் இது தோன்றும். அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்கவும்.

மூன்று தொடர்ச்சியான பீப் ஒலிகள்:
ராம் இணைப்பில் சிக்கல் உள்ளது. சி.பி.யூ திறந்து ராம் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும்.

மூன்று தொடர்ச்சியான பீப் ஒலிகள் (1 ஒலி நீளமாக, மற்ற இரண்டும் சிறியதாக):
உங்கள் டிஸ்பிளே கார்டு இணைப்பில் சிக்கல் உள்ளது. முதலில் அதை கவனிக்கவும்.

மூன்று நீளமான பீப் ஒலிகள்:
பயாஸ் அல்லது ராம்-இல் சிக்கல் உள்ளது.

நிற்க்காமல் தொடர்ச்சியாக பீப் ஒலிகள்:

விசைப் பலகை (கீ போர்டு) சிக்கல். சில நேரம் விசைப்பலகையில் உள்ள முக்கியமான கீ-கள் தொடர்ந்து அழுத்தப்பட்டிருக்கும். இதனால் இந்த் சிக்கல் ஏற்படும்.

பிளாப்பி டிரைவுக்கான இடத்தில் உள்ள விளக்கு தொடந்து மினுக்குதல்:
டேட்டா கேபிள் (முறுக்கிய கேபிள்) சரியாக பொருத்தப்படவில்லை.

திரையில் எதுவும் தெரியவில்லை:
ஹார்டு டிஸ்க் தவறாக இணைக்கப்பட்டுள்ளது. அதை சரியாக பொருத்த வேண்டும்
முக்கியமான பவர் விளக்கு எரியவில்லை:
1. முக்கியமாக பவர்கார்டை சரிபார்க்கவேண்டும்
2. எஸ்.எம்.பி.எஸ்., சோதிக்கவும்
3. மதர்போர்டு இணைப்பை சரிபார்க்கவும்

திரையில் படங்கள் அலை அலலயாய் நடனமாடுதல்:
1.டிஸ்பிளே கார்டு இனைப்பை சரிபார்க்கவும்
2.வைரஸ் புகுந்துள்ளதா எனப்பார்க்கவும்
3.வீடியோ மெமரி கூட இந்த சிக்கலுக்கு காரணமாக இருக்கலாம்

திரை அதிருதல்:
மின்சார எர்த் கசிவு காரணமாக இருக்கலாம். காந்தப் பொருள் அருகில் இருப்பதால் ஏற்பட்டிருக்கலாம். (நீங்கள் கம்ப்யூட்டருக்கு அருகில் வைத்திருக்கும் ஸ்பீக்கர் பாக்ஸ் இதற்க்கு காரணமாக இருக்கலாம்)

செயல்படும்போது ஹார்டு டிஸ்க் சத்தமிடுதல்:
1.முறையற்ற பவர் சப்ளை
2.கேபிள்கள் மற்றும் பிளக்குகள் சரியாக செருகப்பட்டுள்லதா என்பதை பார்க்கவும்.
3.ஹார்டு டிஸ்க்கிற்க்கு Y கனெக்டர்களை பயன்படுத்த வேண்டாம்

வண்ணக் காட்சி பொருத்தமின்றி இருத்தல்:
டிஸ்பிளேகார்டை, அதன் சிடி உதவியுடன் முறையாக மீண்டும் இன்ஸ்டால் செய்யவும்.

கல்லூரி போர் அடிக்கிறதா இதோ உங்களுக்கு 

                                                              வீடியோ வகுப்பறை
கல்லூரியில் நடத்தப்படும் பாடங்கள் உங்களுக்கு போர் அடிக்கிறதா? தொடர்ந்து அமர்ந்தவாறு அவற்றைக் கவனிக்க முடியவில்லையா? உங்களுக்காகவே ஆன்லைனில் அனைத்து பாடங்களுக்குமான வீடியோ வகுப்பறைகள், பாடக் குறிப்புகள், அனிமேஷன் வழி பாடங்கள், படித்ததைச் சோதனை செய்து கொள்ள ஆன்லைன் தேர்வுகள், ஆடியோ உரைகள் என அனைத்து வழிகளிலும் கற்றுக் கொள்வதை உற்சாகப் படுத்தும் இணைய தளம் ஒன்று இயங்குகிறது. அறிவியல் பாடங்கள் அனைத்தும் ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிலையங்களில் பாடம் நடத்தும் பேராசிரியர்களால் வீடியோ வகுப்பறைகளாகத் தரப்படுகின்றன.

* Biology Lectures

* Physics Lectures

* Chemistry Lectures

* Maths & Statistics

Computer Science

* Medical Lectures

* Denstistry Lectures

* Nursing Lectures

* Engineering Lectures

* Accounting Lectures

* Mangaement Lectures

* Psychology Lectures

என ஏறத்தாழ அனைத்து பாடங்களும் இந்த தளத்தில் கிடைக்கின்றன.


பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் பயாலஜி பாடங்களுக்கு அனிமேஷன் முறையிலும் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதனால் வேடிக்கையாக இந்த பாடங்களை விளக்கங்களுடன் கற்றுக் கொள்ளலாம். இந்த பாடங்களுக்கும் மற்றும் மெடிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவற்றிற்கும் பாடக் குறிப்புகள் கிடைக்கின்றன.


மெடிகல் மாணவர்களுக்கு உயர் நிலை படிப்பு படிக்க எழுதும் நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சியும் ஆன்லைன் தேர்வும் தரப்படுகிறது. யு.எஸ்.எம்.எல்.இ., எம்.ஆர்.சி.பி., முதுநிலை பாடப்படிப்பு களுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு மாதிரி தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன.

அனைத்து மாணவர்களுக்கும் மிக மிக பயனுள்ள தளமாக இது உருவாக்கப் பட்டுள்ளது. வாழ்க்கையில் உயரத் திட்டமிடும் மாணவர்களுக்கு இது ஒரு அருமையான மேடை அமைத்துத் தந்து உதவிக்கரம் நீட்டுகிறது. 

இதன் முகவரி : http://www.learnerstv.com/

இனையத்தில் பயனுள்ள தளங்கள்

1) அனைத்து முக்கிய மென்பொருள்களினதும் பழைய தொகுப்புக்களினை தரவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய ஓர் தளம்

இணையதள முகவரி : http://www.oldversion.com

2) இணையத்தில் நமது புகைப்படங்களை இலக்கங்களாக மாற்றும் ஓர் தளம்

இணையதள முகவரி : http://www.picascii.com 

3) 3D-ல் படம் வரையக்கற்றுத்தரும் ஓர் தளம்

இணையதள முகவரி : http://www.3dtin.com 

4) கார்களை பழுதுபார்க்கக் கற்றுத்தரும் ஓர் தளம்

இணையதள முகவரி http://www.vehiclefixer.com

5) இணையத்தில் யுனிட் கன்வர்டர் செய்யக்கூடிய ஓர் தளம்

இணையதள முகவரி : http://www.digitaldutch.com/unitconverter/

6) இணையத்தினூடாக பி.டி.எப் பைல்களை எக்செல் பைல்களாக மாற்ற உதவும் ஓர் தளம் (PDF to Excel)

இணையதள முகவரி : http://www.pdftoexcelonline.com

7) இணையத்தினூடாக உங்கள் புகைப்படத்தை முப்பரிமாணமாக (3D) மாற்ற ஓர் தளம்

இணையதளமுகவரி : http://3d-pack.com

8) உங்கள் ஓவியப்படைப்புகளை விற்பனை செய்ய ஓர் தளம்

இணையதள முகவரி : http://www.artflock.com

9) யுடியூப் வீடியோவினை எம்.பி.3 (MP 3 ) பாடலாக மாற்றுவதற்கான ஓர் தளம்

இணையதள முகவரி : http://www.listentoyoutube.com

10) கணனியின் அனைத்து மென்பொருட்களிற்குமான சோர்ட்கட்களை கற்றுத்தரும் ஓர் தளம்.

மொபைலில் தெளிவான வீடியோ பார்க்க



நாம் இணையத்தில் பார்க்கும் அனேகமான
படங்கள் Flv போமேற்றாகவே காணப்படுகின்றன.
இவற்றை மொபைலில் பார்ப்பதற்காக 3Gp, Mp4
வடிவில் மாற்றுகிறோம். இதன்போது
படத்தின்தெளிவு ஒலியின் தரம் குறைவு
என்பன ஏற்படுகின்றன.இவற்றை குறைப்பதற்காக
இந்த கொண்வேட்டரை பயன்படுத்தலாம்.
இதனை இங்கு தறவிறக்குக

http://www.box.net/shared/enpeohu2xr

இதனை உங்கள் கணணியில் நிறுவியபின்
Add File மூலம் தேவையான பயிலை
தேர்ந்தெடுங்கள் பின் Profile இல் நீங்கள்
இவற்றை எந்த போனின் வடிவத்தில் மாற்ற
இருக்கின்றீர்களே அதனை தெரிவு செய்யுங்கள்.
பின் Destination இல் video சேமிக்கும் இடத்தை
தேர்ந்தெடுங்கள் பின் converter யை அளுத்தி
தரமான Video file யை பெற்று பயன்படுத்துங்கள்.



ஆங்கிலத்தை வீடியோவுடன் சொல்லி 

                 தினம் தோறும் கொடுக்கும் தளம்


பள்ளி, கல்லூரி விடுமுறை காலம் தொடங்கிவிட்டது நம் குழந்தைகளும்
வெளிநாட்டினர் போல் ஆங்கிலம் பேச வேண்டும் என்ற எண்ணம்
அனைத்து பெற்றோர்களிடமும் இருக்கும், இவர்கள் மட்டுமல்லாது
தனியார் அலுவலகங்களில் வேலை பார்க்கும் நபர்கள் தொடர்ச்சியாக
ஆங்கிலம் பேச வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் அவர்களுக்கு
தனியாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள நேரம் இருக்காது  இப்படி ஆங்கிலம்
கற்றுக்கொள்ள விருப்பம் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை
அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://funeasyenglish.com
ஆங்கிலத்தை சொல்லி கொடுக்க பல இணையதளங்கள் இருக்கிறதே
இத்தளத்தில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது என்று எண்ணும்
அனைவருக்கும் பதிலாக இத்தளம் ஆங்கிலத்தை வேடிக்கையாக
தினமும் வீடியோவுடன் சொல்லி நம்மை அசத்துகிறது. இந்த
வீடியோக்களை தினமும் நமக்கு நேரம் கிடைக்கும் போது பார்த்தாலே
போதும் சில வாரங்களில் நாமும் ஆங்கிலத்தை எந்தப்பிழையும்
எந்ததடையும் இல்லாமல் தொடர்ச்சியாக பேசலாம். ஒவ்வொரு
ஆங்கில வார்த்தையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதில்
தொடங்கி ஒவ்வொரு துறை சம்பந்தப்பட்ட வீடியோகோப்புகளை
காட்டி நம் ஆங்கில அறிவை வளர்க்கிறது. ஆங்கிலம் கற்றுகொள்ள
விரும்பும் நபர்கள் முதல் தொடர்ச்சியாக ஆங்கிலம் பேச விரும்பும்
அனைவருக்கும் இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

வீடுகட்ட அலங்காரம் செய்ய பிளான் கொடுக்கும்           

                                        சாப்ட்வேர்

http://www.sweethome3d.com


நீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உபயோகமாக இருக்கும். இது இலவசமாக கிடைக்கும். 
இண்ட்டீரியர் சாப்ட்வேர். மிக எளிதில் மனதில் தோன்றுவதை வரைபடமாக வரைய உதவும் அதே நேரத்தில் கட்டிடத்தின் முப்பரிமாண தோற்றத்தையும் நமக்கு தரும். மேலும் கதவு ஜன்னல், போன்றவற்றை பில்ட் இன்னாகவே வைத்திருப்பதும் இந்த மென்பொருளின் சிறப்பாக சொல்லலாம். கட்டில் சேர் போன்ற இண்டீரியர் பொருட்களின் ஸ்டேண்டர்ட் அளவுகளின் பில்ட் இன்னாக கொடுத்திருப்பதால் நம் தேவைக்கேற்ப பொருத்தி பார்த்து அறையின் அளவுகளை மாற்றி கொள்ளவும் மிக எளிதாக இருக்கிறது.
நீங்கள் ஆட்டோகேட் அல்லது 3D Home Architect உபயோகித்திருந்தால் இந்த மென்பொருளை உபயோகிக்க எந்தவித சிரமமும் இருக்காது. அது தெரியாதவர்கள் உபயோகிப்பதற்காக சிறிய அறிமுக விளக்கம் மட்டும். இதில் உள்ள அளவுகள் அனைத்தும் செமீ ல் உள்ளீடு செய்ய வேண்டும். 10அடிக்கு 10 அடி எனில் அதை முதலில் செமீக்கு மாற்றிக்கொள்ளுங்கள் 10 அடி = 305 செமீ

மேல் வரிசையில் plan மெனுவில create walls என்பதை க்ளிக் செய்யவும். பின் வலது பக்க பேனலில் க்ளிக் செய்து அறை அளவுகளை கொடுத்து வரைய ஆரம்பியுங்கள். ஓரு அறை போன்ற அமைப்பு மட்டும் வந்தால் போதும் மற்றவற்றை எடிட் பண்ணும் வசதி இருக்கிறது. எந்த சுவரை எடிட் செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்த சுவரை டபுள் க்ளிக் செய்தால் அந்த சுவரின் அளவுகள் தனி விண்டோவில் தெரியும் அதில் நமக்கு தேவையான நீளம், அகலம் மற்றும் உயர்த்தை மாற்றி கொள்ளலாம்.
சைடு பாரில் இருக்கும் டோர்ஸ் அண்ட் வின்டோஸ் ஆப்ஷனை பயன்படுத்தி தேவைப்படும் கதவை தேர்ந்தெடுத்து ட்ராக் செய்து ப்ளானில் தேவைப்படும் இடங்களில் வைத்து விடுங்கள். விண்டோவிற்கும் இதே முறையில் செய்யுங்கள்
இதில் பெட்ரூம், பாத்ரூம், சமையலறை மற்றும் ஹால்களுக்கான பர்னிச்சர் செட்கள் இன்பில்ட் ஆக இருப்பதால் நமக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்து வைத்து பார்த்து கொள்ளலாம்.


எடிட் ஆப்ஷனை தேர்வுசெய்து நமக்கு தேவையான அளவுகளை மற்றூம் கலர்களை மாற்றி பார்த்து கொள்ளலாம். புதிதாக வீடு கட்ட போகிறவர்கள் மற்றும் வீடு கட்டி கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான மென்பொருள். குறிப்பாக இண்ட்டீரியர் டிஸைனுக்கு இது மிகவும் உபயோகமான மென்பொருள். இது முற்றிலும் இலவசமாகவே கிடைக்கிறது.                  
                                                 தலைப்பைச் சேருங்கள் http://www.sweethome3d.com





2D 3D படங்கள் உருவாக்க வழி




நீங்கள் modeling, texturing, lighting, animation,graphics என எந்த துறையைச் சார்ந்தவராயினும் என்னோடு வாருங்கள்.உங்களுக்கு 2D and 3D யில் modeling, texturing, lighting, animation,graphics முற்றிலும் இலவசமான கட்டற்ற மென்பொருள் ஒன்றை அறிமுகம் செய்கிறேன்.அதன் பெயர் Blender 2.57a.Windows 2000 / XP / 2003 / Vista / Windows7 / XP64 / Vista64 / Windows7 64 தளங்களில் செயற்படவல்லது.

இம்மென்பொருளின் பயன்கள் சில:
modeling, uv-mapping, texturing, rigging, skinning, animation, particle and other simulation, scripting, rendering, compositing, post-production, and game creation

புகைபட கலையில் புதிய பரினாமம்

புகைப்படத்துறையின் புதிய பரிணாமம் : சொக்க வைக்கும் படங்கள் இணைப்பு!

புகைப்படத்துறையின் புதிய பரிணாமம் : சொக்க வைக்கும் படங்கள் இணைப்பு!
இது ஒரு புகைப் படத்தை விட சற்று அதிகமானது. ஆனால் வீடியோக் காட்சியை விட கொஞ்சம் குறைவானது…உங்களது விஷேட நிகழ்வுகளைப் படம் பிடிப்பதற்கான ஒரு விஷேட புதிய கலையை இரண்டு கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். இவை அசைவுகளுடன் கூடிய படங்கள். இந்தப் புதிய புகைப்படக் கலையின் மூலம் எடுக்கப்படும் படங்கள் நிழற்படங்களைப் போன்று தான் இருக்கும். ஆனால் அதன் குறிப்பிட்ட ஒரு பகுதியில் அசைவுகளைக் காணலாம். அந்த வினோதமான அசைவு நிச்சயம் உங்கள் கண்களைக் கவர்ந்திழுக்கும். ஜெமிபெக் மற்றும் அவரின் சகாவான கெவின் பேர்க் ஆகியோர் இணைந்து இந்த எனிமேஷன் போட்டோ கிராபியை உருவாக்கி உள்ளனர். ஒரு படத்தில் சன நெரிசல் மிக்க ஒரு வீதியில் ஒருவர் தனது பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. இன்னொரு படத்தில் ஒரு சிற்றுண்டிச் சாலைக்கு வெளிப்பகுதியில் வாகனம் ஒன்று வேகமாகச் செல்வது சித்தரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு படத்தின் ஏதாவது ஒரு குறிப்பிட்டப் பகுதிதான் அசையும். ஆனால் அது நிச்சயம் பார்ப்பவர்களைக் கவரும், அவர்களின் கவனத்தையும் ஈர்க்கும். அது தான் இந்தப படக்கலையின் விஷேட அம்சம்.
tamil news, tamil funny, latest technology news, free download, free videos, latest softwares
news, Tamilnews,tamilnews,TamilNews,tamil news New, new, Technology, technology, Headlines, headlines, tamil, tamils, tamilmp3, mp3, Songs, Music, Movies, cinema, flims, video, movie, film, divx songs, eelam songs, Kollywood, Bollywood, kodampakkam, India, Tamil Nadu, Chennai, Madurai, Malayalam, Telungu, Sri Lanka, Jaffna, Colombo, new, TV, Radio, actors, actresses, stars, MGR, Sivaji, Yesudas, SPB, A. R Rahman, Rehman, Deva, Ilaiyaraja, Harris Jayaraj, vidyasagar, super star, rajani kanth, Rajinikanth, Kamal Hassan, Ajith Kumar, Arjun, Arya, Bharath, Dhanush, Jayam Ravi, Jeeva, Madhavan, Prabhudeva, Prakash Raj, Prashanth, S J Suryah, Sarath Kumar, Sibiraj, Simbu, Vijay, Vijayakanth, Vikram, Vishal, Aishwarya Rai, Asin, Bhavana, Gopika, Jyothika, Namitha, Nayantara, Sada, Sandhya, Simran, Sneha, Trisha, indiaglitz, raaga, tamilsongs,mp3 songs,tamil actors,tamil actress,tamil poems,poems,sneha,aisa,trisha,meera jasmine,boomika,uma,aishwarya rai,jothika,laila,simran,sherin,amoka,chaya singh,pooja,abarana,sonia agarwal,rathi,harini,abirami,sruthika,shriya,other actress,swarnamalya,gayatri jayaram,charmy,ramya,reem sen,mallika,rakshit,sonali bendre, isai, kausalya,gayathri raghuram,diya,sada,shilpashetty,priyanka,kiran,asin,namitha,manthra,priyamani,gajala,meena,riya sen,tarika,muthaja,abinayasri,alphonsa,malavika,gopika,sangavi,madhavan,prashanth,vijay,vikram,shyam,srikanth,suriya,dhanush,ajith,simpu,arjun,bala,jeeva,navdeep,ravi,siddrath,tarun,vaseekaran, tajmahal,mp3,ringtones,lyrics,penpal,forum,
news, Tamilnews,tamilnews,TamilNews,tamil news New, new, Technology, technology, Headlines, headlines, tamil, tamils, tamilmp3, mp3, Songs, Music, Movies, cinema, flims, video, movie, film, divx songs, eelam songs, Kollywood, Bollywood, kodampakkam, India, Tamil Nadu, Chennai, Madurai, Malayalam, Telungu, Sri Lanka, Jaffna, Colombo, new, TV, Radio, actors, actresses, stars, MGR, Sivaji, Yesudas, SPB, A. R Rahman, Rehman, Deva, Ilaiyaraja, Harris Jayaraj, vidyasagar, super star, rajani kanth, Rajinikanth, Kamal Hassan, Ajith Kumar, Arjun, Arya, Bharath, Dhanush, Jayam Ravi, Jeeva, Madhavan, Prabhudeva, Prakash Raj, Prashanth, S J Suryah, Sarath Kumar, Sibiraj, Simbu, Vijay, Vijayakanth, Vikram, Vishal, Aishwarya Rai, Asin, Bhavana, Gopika, Jyothika, Namitha, Nayantara, Sada, Sandhya, Simran, Sneha, Trisha, indiaglitz, raaga, tamilsongs,mp3 songs,tamil actors,tamil actress,tamil poems,poems,sneha,aisa,trisha,meera jasmine,boomika,uma,aishwarya rai,jothika,laila,simran,sherin,amoka,chaya singh,pooja,abarana,sonia agarwal,rathi,harini,abirami,sruthika,shriya,other actress,swarnamalya,gayatri jayaram,charmy,ramya,reem sen,mallika,rakshit,sonali bendre, isai, kausalya,gayathri raghuram,diya,sada,shilpashetty,priyanka,kiran,asin,namitha,manthra,priyamani,gajala,meena,riya sen,tarika,muthaja,abinayasri,alphonsa,malavika,gopika,sangavi,madhavan,prashanth,vijay,vikram,shyam,srikanth,suriya,dhanush,ajith,simpu,arjun,bala,jeeva,navdeep,ravi,siddrath,tarun,vaseekaran, tajmahal,mp3,ringtones,lyrics,penpal,forum,

 Download As PDF    
You might also like:

உங்கள் புகைபடங்களை எடிட் செய்ய உதவும் 

                                         சிறந்த தளங்கள்

எல்லோருக்கும் தங்கள் புகைப்படங்கள் அழகாக தோன்ற வேண்டும் 
என்றும் மற்றவர்களை அது கவர கூடியதாய் அமைய வேண்டும் என்று
எண்ணம் உள்ளது. 
                            புகைப்படங்களை மற்றவர்களை கவரும் வகையில் 
 வடிவமைப்பிற்கு ஏராளமான தளங்கள் உள்ளன அவற்றில்
இருந்து சிறந்த 3 இணைய தளங்கள் இங்கே பதிவு செய்துள்ளேன். 

1. LOONA PIX.COM





இதில் புகைப்படங்களை பல வழிகளில் வடிவமைக்கலாம். போட்டோ 
பிரேம் , அனிமேஷன் ,காலன்டர் பின்னணியிலும் வடிவமைக்கலாம். 
இத்தளத்தில் வடிவமைக்க்கப்படும் புகைப்படங்களை உங்கள் 
நண்பர்களுக்கு இமெயில் மூலம் இததலத்தில் இருந்தே செய்யலாம். 


2.LUNA PIC 

இந்த தளமானது ஒரு ஆன்லைன் போட்டோ எடிடர் ஆக 
காணப்படுகிறது. இத்தளத்தில் பின்வரும் வசதிகள் காணப்படுகின்றன.
edit your profile picture for face book 
animation 
rotating cube 
add text , இவற்றுடன் பெய்ண்டிங் வசதியும் உண்டு. 

3. FLAUNT  R 

இந்த தளத்தில் 1000 க்கு மேற்ப்பட்ட போட்டோ எவேக்ட்ஸ் 
 பின்வரும் தலைப்புக்களில் தரப்பட்டுள்ளன ; 
  styl R , edit R , picas R , text R , profile R இந்த தளத்தில் இருந்து 30 க்கு  
மேற்ப்பட்ட சமூக வலைத்தளங்களுக்கான profile போட்டோ
 வடிவமைக்க முடியும். 

                                புதிய மின்னஞ்சல்கள்


எத்தனை நாளைக்குத்தான் Gmail, Yahoo, Hotmail என்று அலைவது கொஞ்சம் புதுமையாகவும் நம்முடன் சார்ந்த பெயருடனும் நமது மின்னஞ்சல் இருந்தால் நன்றாக இருக்குமல்லவா.

இங்கு சென்று பாருங்கள் பல தெரிவுகளில் உங்களுக்கு பிடித்தமானதை தெரிவு செய்து மின்னஞ்சல் பெறலாம்.
உதாரணமாக நிங்கள் ஒரு வைத்தியர் எனில்  தமதுபெயர்@doctor.com என்ற மின்னஞ்சலை  எடுத்துக்கொள்ளலாம் .
மேலும் அங்கே வழங்கப்படுவன
@mail.com
@email.com
@usa.com
@consultant.com
@myself.com
@london.com
@europe.com
@post.com
@engineer.com
@techie.com
@iname.com
@indiamail.com
@contractor.com
@accountant.com
@asia.com
@writeme.com
@doctor.com
@dr.com

இத்தளத்தில் @techemail.com என்ற மின்னஞ்சல் முகவரியினை பெறலாம்.

3.macbox.com
இத்தளம் சில பெயர் தெரிவுகளுடன் POP3, IMAP, WAP & WebMail Access என்ற இணைய மின்னஞ்சல் சேவையை இலவசமாக தருகிறது.

4.37.com 
இத்தளம் @37.com என்ற மின்னஞ்சல் முகவரியினை வழங்குகிறது.

5. easy.com
இத்தளம் @easy.com என்ற மின்னஞ்சல் முகவரியினை வழங்குகிறது.

6.Thefreesite.com
இத்தளம் @thefreesite.com என்ற முகவரியினையும் 25MB வரையான கோப்பினை அனுப்பும் வசதியையும் வழங்குகிறது.

7.Hushmail.com
@hush.com
@hushmail.com
@hushmail.me
போன்ற முகவரிகளை தருகின்றது.

8.ZOHO.com
இத்தளம் மின்னஞ்சல் இணைய அலுவலக பயன்பாட்டு மென்பொருள் தொகுப்பு , வலைப்பூ, அரட்டை என பல சேவைகளை வழங்கு கின்றது . சென்று பயன்டுத்தி பாருங்கள்.
  • Zoho Mail
  • Zoho CRM
  • On-Demand CRM Solution
  • Zoho Writer
  • Zoho Projects
  • Online Word Processor
  • Project Management Software
  • Zoho Sheet
  • Zoho Creator
  • Spreadsheets. Online
  • Database Software & Online Forms
  • Zoho Show
  • Zoho Business
  • Online Presentation Tool
  • Email Hosting & Office Suite

9.AOL.COM
இத்தளம் இலவசமாக இணைய மின்னஞ்சல் வசதியினையும் , அரட்டையில் இருந்து அனைத்துவித சேவைகளையும் வழங்குகின்றது.

10.தற்காலிக முகவரியினை வழங்கும் சில தளங்கள்


  1.             சீரியல் மற்றும் CRAKE இலவசமாக பெற 


  1. நமக்கு பிடித்த மென்பொருட்களை இணையத்தில் இருந்து இலவசமாக தரவிறக்கி கொள்கிறோம். ஆனாலும் அப்படி தரவிறக்கம் செய்யும் மென்பொருட்களை விட விலை கொடுத்து வாங்கும் மென்பொருட்கள் மிகுந்த வசதிஉடனும் பாதுகாப்புடனும் இருக்கும். ஆனால் நம்மால் விலை கொடுத்தும் வாங்க முடியாது. இந்த நிலையில்  trial version ஆக தரவிறக்கி அவற்றுக்கான serial key இனை வழங்குவதன் முலம் முழுமையாக பயன்படுத்தமுடியும்.   எனவே serial keyயினை பெற உதவி செய்ய பல இனையத்தளங்கள் இருக்கின்றன. இவற்றில் சிலவை இங்கே….
keygenguru.com——————————————————————————————————————————————–
இங்கு ஒரு மென்பொருளுக்கான serial keyயும்  அதற்கன crackஉம் கிடைக்கின்றது .
youserials.com———————————————————————————————————————————————
smartserials.com——————————————————————————————————————————————
serials.ws—————————————————————————————————————————————————-
இன்னும் சில தலங்கள் ( http://nimzath.blogspot.com/2011/01/blog-post.html )
இந்த தளத்துல சீரியல் நம்பர் தேடி கிடைக்கா விட்டால் அடுத்த தளத்திற்கு செல்ல வேண்டி இருக்கும். ஆனா இந்த மென்பொருள் அனைத்து தளங்களிலும் தேடி ஒரே இடத்தில் தருகிறது .இதனால் நமக்கு நேரமும் மிச்சம் விரைவாகவும் தேட முடியும்.  இதனை http://www.mediafire.com/?7gh2tpdei319x0fhttp://www.4shared.com/file/qg8TmgMI/Craagle.htmlசெய்து தரவிறக்கவும்.
சீரியல் நம்பரை பெறுவதற்கு what என்பதற்கு serials என்றும்,  where  என்பதற்கு  Search All என்றும் , Search   என்பதற்கு  software Name ஐயும்  வழங்கி விட்டு என்டர் கீயை ப்ரஸ் பன்னவும்.