meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> computer from village computer from village google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

ஞாயிறு, ஏப்ரல் 29, 2012


                    உங்கள் விருப்பபடி கோலம் வரைய


நமது எண்ணெற்ற கலாச்சாரக் கண்டுபிடிப்புகளுள் ஒன்று கோலம். கோலங்கள் வாசலுக்கு மட்டும் விருந்தாளியல்ல, கூரை ஓவியமாக கோவில்களிலும் மண்டபங்களிலும்  காணலாம். அத்தகைய கோலங்கள் உருவாக்கும் ஒரு செயலி செயலி தற்போது இணையத்தில் அறிமுகமாகியுள்ளது. கோலசுரபி எனப்படும் இச்செயலியின் மூலம் பலவிதமான கோலங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கலாம். பிடித்தக் கோலங்களை வரைந்து அல்லது screenshot மூலமாக சேமித்துக் கொள்ளலாம். 3X3 முதல் 20X20 புள்ளிகள் வரை இதில் உருவாக்கிக் கொள்ளலாம். இதன்மூலம் வளை கோடுகள் மற்றும் கம்பிக் கோடுகள் கொண்ட கோலங்களை வேண்டிய அளவுகளில் பெற்றுக் கொள்ளலாம். சதுரம் அல்லது சாய்சதுர வடிவிலும் உருவாக்கிக் கொள்ளலாம். தான்தோன்றித்தனமான கோலங்கள் என்பதால் ஒருமுறை வந்த கோலங்கள் மறுமுறை வருவதறிது.

 
சில உதாரண கோலங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக