meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> computer from village computer from village google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

புதன், மே 02, 2012


உங்கள் பிளாக்கில் தமிழ் பட்டையை நிறுவுங்கள்



உங்கள் வலைப்பதிவை ஏற்கனவே பார்த்த சில நண்பர்கள் உங்கள் வலைப்பூவில் உள்ள ஏதாவது ஒரு பகுதி பிடித்திருக்கலாம்.உங்கள் வலைப்பக்கத்தை Bookmarks பகுதியில் சேர்த்து இருப்பார்கள்.சில நாட்கள் கழித்து உங்கள் வலைப்பக்கத்தை Bookmarks வழியாக பார்க்க நேரிடும் போது நீங்கள் புதிய பதிவு போட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.அந்த புதிய பதிவை பார்ப்பவர்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் வலைப்பதிவைப் பற்றி உங்களுக்கு பின்னூட்டம் கண்டிப்பாக கிடைக்கும் ஆனால் தமிழிஷின் ஓட்டை நீங்கள் பெற முடியாது.பிரபலமாகக் கூடிய வாய்ப்பை தவற விட நேரிடும்.
எனவே தயவு செய்து உங்கள் வலைப் பக்கத்தில் தமிழிஷின் ஓட்டளிப்பு பட்டையை நிறுவ தவறாதிர்கள்.
இவ் ஓட்டுப்பட்டையை பெறுவது பற்றிய தமிழிஷின் பதிவைக்கான http://ta.indli.com/static/indli-voting-widget-tamil செய்க.
முக்கிய குறிப்பு  dominname.wordpress.com எனமுடியும் தளங்களில்  இவ் பட்டையை இனைக்க முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக