meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> computer from village computer from village google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

புதன், மே 02, 2012

    உங்கள் விண்டோவை ஓரு நொடியில் பிறர்  

                   அறியதவாறு மறைக்கலாம்




மாயாஜால படங்களில் பார்த்திருப்பீர்கள்..நொடியில் மறைப்பதும் மீண்டும்கொண்டுவருவதை..அதைப்போல கம்யூட்டரில் நொடியில்நாம் பார்க்கும் விண்டோவை மறைத்து மீண்டும் தேவைபடும் சமயம் கொண்டுவரலாம்.மனைவி.குழந்தைகள்.பக்கத்துவீட்டுகாரர்கள். சக பணியாளர்கள. மேலதிகாரிகள் என சட்டென யார் வந்தாலும் பட்டுன்னு இந்த சாப்ட்வேர் மூலம் ஆடியோ உட்பட மறைத்துவிடலாம். 400 கே.பி அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
நீங்கள் மறைக்க விரும்பும் விண்டோக்களை திறந்துகொள்ளுங்கள்.இந்த சாப்ட்வேரை திறந்துகொள்ளுங்கள்.இந்த சாப்ட்வேரை நீங்கள் கிளிக் செய்ததும் இதில் நீங்கள் திறந்துவைத்துள்ள விண்டோக்கள் வலதுபுறம் வரும். எந்த அப்ளிகேஷனை நீங்கள் மறைக்க விரும்புகின்றீர்களோ அதனை கிளிக் செய்யுங்கள்.  இதில் உள்ள அப்ளிகேஷன் இடது புறமும் வந்துவிடும்.நீங்கள் விரும்பும் கீ யை யும் கீழே கொடுங்கள். அல்லது அதிலேயே உள்ள Shift +F12  கீயை யும் நீங்கள் கொடுக்கலாம். சேவ் செய்து வெளியேறுங்கள். இப்போது நீங்கள் விரும்பும் அப்ளிகேஷனை திறங்கள். இணையம் உட்பட எதுவேண்டுமானாலும் பாரு்ங்கள். நீங்கள்கொடுத்துள்ள கீயை கிளிக் செய்யுங்கள்.  விண்டோ மறைவதை காணுங்கள.இதன் ஆங்கில பலன்கள் கீழே
Main Features

  • Run completely invisible, just for your privacy !
  • Hide browser such as Internet Explorer, Firefox, etc. 
  • Hide download windows - programs can download in the background without taking up space on your taskbar !
  • Hide any application such as Word, Excel, Outlook Express, etc.
  • Hide DOS windows, desktop icons. 
  • Hide just about everything, including itself !
  • Allow mute sound when hide windows.
  • Restore all windows exactly to the same state.
  • Very easy interface.
  • Hide group of windows.
  • Customizable hotkeys.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக