meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> 2011 | computer from village computer from village: 2011 google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

வியாழன், டிசம்பர் 01, 2011

உங்கள் கேமிராவை செக்யூரிட்டி வெப் கேமராவாக மாற்ற


புதிதாக எந்த கருவியும் வாங்க வேண்டாம், எந்த மென்பொருளும்  தேவையில்லை எளிதாக சில நிமிடங்களில் நம்மிடம் இருக்கும் வெப் கேமிராவை செக்யூரிட்டி கேமிராவாக மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://cammster.com
இத்தளத்திற்கு சென்று புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உள்நுழையலாம் அடுத்து முகப்பு திரையில் இருக்கும்  Protect now என்று  இருக்கும் பொத்தானை சொடுக்கி ஒரே நிமிடத்தில் நம் வெப் கேமிராவை  கண்காணிப்பு கேமிராவாக மாற்றலாம், ஒரே மாதிரியாக படம் எடுத்துக் காட்டிக்கொண்டிருக்கும் கேமிராவில் ஏதாவது மாற்றம் ( detects motion ) நிகழ்ந்தால் உடனடியாக நமக்கு இமெயில் மூலம் அல்லது குறுஞ்செய்தி  மூலம் நினைவுட்டும். அந்த மாற்றமும் ரெக்கார்ட் செய்யப்பட்டு இருக்கும்  நாம் எப்போது வேண்டுமானாலும் அதை திரும்ப பார்த்துக் கொள்ளும்  வசதியும் இருக்கிறது. ஆள் இல்லாத இடம் அல்லது முக்கியமான
லாக்கர் இருக்கும் இடங்களில் இது போன்ற வெப் கேமிராவை கண்காணிப்பு  கேமிராவை மாற்றினால் பெருமளவு குற்றம் குறையும். கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

அமெரிக்காவிலிருங்து மற்ற நகரங்களுக்கு செல்ல விமானத்தில் எவ்வளவு தூரம் விமான கட்டணம் எவ்வளவு என்பதை திரிந்து கொள்ள


ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ என்பது முதல் அங்கு செல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்பது வரை அனைத்தையும் காட்டும் கூகிள் மேப் மூலம் இனி எந்த விமானத்தில் குறைவான கட்டணம் என்று எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
இணையதள முகவரி : http://www.google.com/flights
இத்தளத்திற்கு சென்று அமெரிக்காவில் எந்த இடத்தில் இருந்து எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்தால் போதும் உடனடியாக எத்தனை கி.மீ என்பதில் தொடங்கி எந்த வழியில் செல்கின்றனர் எத்தனை நிறுத்தங்கள் உண்டு என்பதெல்லாம் தாண்டி ஒவ்வொரு விமானத்திலும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கின்றனர், எந்த விமானத்தில் சென்றால் எவ்வளவு நேரம் ஆகும் என்பது வரை அனைத்தையுமே சிறப்பாக சொல்கின்றனர். வெகுவிரைவில் இந்த சேவையை அனைத்து நாடுகளிலும் எதிர்பார்க்கலாம். பல தளங்கள் சென்று எந்த விமானத்தில் Cheap and Best என்று தேடுபவர்களுக்கு கூகிளின் இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எந்த மொழியை வேண்டுமானாலும் இனையத்தின் மூலம் கற்க்கலாம்


புதிய மொழி கற்க வேண்டும் என்றால் அதற்காக பணம் செலவு செய்து அந்த மொழி பயிற்சி அளிப்பவரிடம் சென்று தான் கற்றுக்கொள்வது வழக்கம் ஆனால் ஆன்லைன் மூலம் எந்த மொழியையும் இலவசமாக நேரடியாக  கற்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://verbling.com
இத்தளத்திற்கு சென்று நம் தாய்மொழி என்ன என்பதையும் நாம் என்ன மொழி  கற்றுக்கொள்ளப்போகிறோம் என்பதையும் கொடுத்து புதிதாக ஒரு இலவச  பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு உள்நுழையவும், நம் கற்றுக்கொள்ள  விரும்பும் மொழி பேசுபவர்கள் பல பேர் நேரடியாக ஆன்லைன்-ல் இருப்பார்கள் இதில் நாம் விரும்பியவருடன் நேரடியாக வீடியோ சாட்டில் பேசலாம். நம் தாய்மொழியை மற்றவருக்கு கற்றும் கொடுக்கலாம். முதலில் தத்தி தத்தி பேச ஆரம்பிக்கும் நாம் சில நாட்களில் அந்த மொழியில்  வல்லவர்களாகி விடலாம் கூடவே நமக்கு நல்ல நண்பர்களும் கிடைக்க  வாய்ப்பு உண்டு. இதற்கென்று இத்தளம் கட்டணம் ஏதுவும் வசூலிக்கவில்லை இலவசமாகவே இந்த சேவை அளித்து வருகிறது, நம் ஊரில் உள்ள கோபாலும் இனி வெளிநாட்டு மொழியை வெளிநாட்டில் உள்ளவரிடமிருந்து நேரடியாக பேசி கற்றுக்கொள்ளவார். மொழியை கற்றுக்கொள்ள விரும்பும்  அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

புதன், நவம்பர் 09, 2011

விளையாடலாம் வாங்க


நாஸ்டார்டமஸ் பற்றி கேள்விப்படாதவர்கள் இருக்கமுடியாது. அவர்பெயரில் உள்ள இந்தவிளையாட்டு ஒவ்வொரு லெவலாக நாம் கண்டுபிடித்து கொண்டே செல்லவேண்டும்.37 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்யஇங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் மறைந்துள்ள கடிதங்களை நாம் கண்டுபிடிக்கவேண்டும். உதவிவேண்டுமானாலும் கேட்டுப்பெறலாம்.. 
 அடுத்தலெவலில் மேனாலிசா புகைப்படம் இருக்கும் கலைந்துள்ள புகைப்படங்களை ஒழுங்குபடுத்தினால் நாம் அடுத்த லெவலுக்கு செல்லலாம்.
 இதில் இரண்டு பகுதிகள் இருக்கும். கீழே உள்ள வட்டத்தினை கர்சர் மூலம் திருப்பிக்கொள்ளலாம். ஒழுங்கான பாதை இதில் உள்ள பைப் மூலம் அமைத்தால் மேலே உள்ள வட்டங்கள் பூர்த்தியாகும்.
இவ்வாறாக ஒவ்வொருலெவலாக நாம் சென்றுகொண்டே இருக்கலாம்..குழந்தைகளிடம் விளையாடிட கொடுங்கள் நீங்களும் விளையாடிப்பாருங்கள.


தூரத்தை கணக்கிட


வேடிக்கையாக கூகிள் மேப் பார்க்க சென்றவர்களை கூகிள் மேப் விடாமல் பிடித்துக்கொள்கிறது என்று தான் சொல்ல வேண்டும் புதிதாக ஒரு நபர் குறிப்பிட்ட ஊர் எங்கிருக்கிறது என்ற பார்க்க வேண்டும் என்று கூகிள் மேப் பக்கம் சென்றால் எங்கிருக்கிறது என்ற தகவல் மட்டுமல்ல பேருந்தில்  பயணம் செய்தால் எத்தனை கி.மீ என்பது முதல் எவ்வளவு மணி நேரம் என்பது வரை துல்லியமாக கொடுக்கும் கூகிள் மேப் -ஐ அனிமேசனுடன் காட்டுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.animaps.com

கம்யூட்டர் கற்க்க

உங்கள் வெப்சைட்டின் நிலை அறிய


நீங்கள் ஒரு Website உரிமையாளரா அப்படியென்றால் உங்கள் பக்கத்தின் தரத்தை சேதிக் ஆசைப்படுவீர்கள் சரிதானே. அதற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளது Alexa எனும் Site இதன் மூலம் உங்கள் பக்கம் உலகலாவிய ரீதியில் எந்த தரத்தில் உள்ளது உங்கள் நாட்டில் எந்த தரத்தில் உள்ளது மற்றும் பிற நாடுகள் உங்கள் Website ஐ பார்வையிடுகின்றனவா அவ்வாறானால் எந்த தரத்தில் உள்ளது என விபரமாக அறிந்து கொள்ள முடியும்.
http://www.alexa.com/ இத்தளத்திற்கு சென்று Discover success. என இருக்கும் இடத்திற்கு கீழ் உள்ள TextBox ல் உங்கள் தளத்தின் பெயரை அளிக்கவும் உதாரணமாக kananiulakam.com என அளித்தால் போதுமாகும். பின் பொத்தானை அளுத்திளால் உங்கள் உலக தரம் காட்டப்படும் பின்னர் அதில் Get Details என்பதை அழுத்தினால் முழு செய்திகளையும் தரும். உங்கள் தரத்தையும் மற்றயவரின் தரத்தையும் பரீட்சித்து ஒப்பிட்டு பாருங்கள்.

நெட் பேங்கிங்


நெட் பேங்கிங் சந்தேகங்கள்



NFET என்றால் என்ன ?

    நேஷனல் எலெக்ட்ரானிக் ஃபண்ட் ட்ரான்ஸ்பர் என்பது தேசிய அளவில் செயல்படக்கூடிய ஒரு நிதி பரிமாற்று திட்டமாகும், இதன் மூலம் தனி மனிதனோ,நிறுவனங்களோ பணத்தை ஒரு பாங்க் கிளையிலிருந்து வேறு எந்த ஒரு பாங்க் கிளைக்கும் பரிமாற்றம் செய்யலாம்.

அனைத்து வங்கிகளின் கிளைகளிலும் இந்த நெட் பேங்கிங்
முறை சாத்தியமா ?

   நெட் பாங்கிங்க் பயன்படுத்த குறிப்பிட்ட வங்கிக்கிளையானதுNFETல் பதிந்திருக்க வேண்டும், உங்கள் வங்கிக்கிளையானது நெட் பாங்கிங்கிர்க்கு ஏற்றதா என தெரிந்துகொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவும் http://www.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=2009

பண பரிமாற்றதிற்கு ஏதாவது வரையறை உண்டா ?

   பணம் எவ்வளவு வேண்டுமானாலும் ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்கிற்கு பரிமாற்றம் செய்யலாம், ஆனால் ஒரு பரிம்மாற்றதிற்கு 50 ஆயிரம் வரை மட்டுமே சாத்தியம்.

வேலை நேரம் ?

   வார நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை ) காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை.
சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை. சன்டே ஹாலிடே.

கமிஷன் எவ்ளோ ?

   இன்கமிங் ப்ரீ ஆனா அவுட்கோயிங் தான் பா கமிஷன் உண்டு.
புரியலையா நம்ம ஒருத்தருக்கு பணம் போட்டம்னா அவருகிட்ட எந்த காசும் கேக்க மாட்டாங்க !

நம்ம தான்  

+> 1 லட்சம் வரைக்கும் 5 ரூபாவும்*

+> 1  லட்சதிலிருந்து 2 லட்சம் வரை 15 ரூபாயும்*

+> 2 லட்சதிற்கு மேல் 25 ரூபாயும்* கட்டனும்.

அது என்னாபா * (conditions apply) ?

    சேவை வரிங்க அது பாங்க பொறுத்து மாறுபடும். 
(வேணும்னா என்னோட அக்கவுண்டுக்கு ஒரு 5 லட்சம் பணம் போடுங்க கமிஷன் எவ்வளவுனு ஈசிஆ புரியுமில்ல)

வெளிநாடுகளுக்கும் இம்முறையை பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்யலாமா?

    இயலாது . நேபாளதிர்க்கு மட்டும் இது விதிவிலக்கு அங்கும் கூட நம்மால் போடதான் முடியுமே தவிர அங்கிருந்து இந்தியாவிற்கு திரும்ப பணம் அனுப்ப இயலாது .    


இலவச இணைப்பு :

ð  பண பரிமாற்றம் முடிந்தது எனில் தங்களுக்கு sms அல்லது email மூலம் தெரிவிக்கபடும்.

ð  ஒரு வங்கிக்கு பரிமாற்றம் செய்யபட்ட பணத்தை வேறொரு வங்கியிலிருந்து எடுக்க இயலாது

ð  வீட்டிலிருந்தே இணயம் மூலம்  பண பரிமாற்றம் செய்யலாம் என்பதால் நேரம் மிச்சம் ,அலைச்சல் மிச்சம் .......

ð  மேலும் விவரங்களுக்கு  http://www.rbi.org.in/scripts/FAQView.aspx?Id=60

இணயத்தில் இமயமளவு சம்பாதிக்கலாம்


இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உண்டு. அதில் முக்கியமான வழி இணையதளம் உருவாக்கி அதில் கிடைக்கும் விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பது. விளம்பரம் போடுவதால் அப்படி என்ன பெருசா சம்பாதிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறு. அப்படியே கொஞ்சம் கீழே இருக்குற லிஸ்ட் பாருங்க. இந்த வலைத்தளங்கள் எல்லாம் விளம்பரங்கள்மூலம் தான் அதிகளவு சம்பாதிக்கின்றன. 2011ல் இணையத்தில் அதிகளவு சம்பாதிக்கும் முதல் 10 வலைப்பூக்களின் பட்டியலை கீழே பாருங்கள்.
பிரபல AOL நிறுவனத்தில் இணையதளமாகும். அலெக்சா ரேங்கில் 2000க்கும் கொஞ்சம் அதிகமான ரேங்க் பெற்றுள்ளது. இந்த பிளாக்கின் தற்போதைய மதிப்பு $1.28 மில்லியன் ஒரு நாளைக்கு சராசரியாக 1700$ சம்பாதிக்கிறது. இந்த தளத்தில் வருமானம் பெருமாளும் CPM விளம்பரம் மூலமே கிடைக்கிறது. 


இணையத்தில் அதிகம் சம்பாதிக்கு வலைப்பூக்களில் 9வது இடத்தில் இருப்பது இந்த வலைப்பூவாகும். அலெக்சா ரேங்கில் 1000 இடத்தில் உள்ளது. இந்த வலைப்பூவின் தற்போதைய மதிப்பு $2.66 மில்லியன் ஆகும். நாளொன்றுக்கு சுமார் 3500$(இந்திய மதிப்பு சுமார் Rs.1,68,000)  இந்த தளம் சம்பாதிக்கிறது. இந்த வலைப்பூ பெரும்பாலும் Advertise bannerக்காக இடத்தை விற்பதன் மூலம் சம்பாதிக்கிறது. 
எட்டாவது இடத்தில் உள்ள வலைப்பூ Gizmodo வலைப்பூவாகும். Gadget களின் வழிகாட்டியாக உள்ள தொழில்நுட்ப வலைப்பூவாகும். இந்த தளத்தில் 10-20 இடுகைகள் சராசரியாக ஒருநாளைக்கு வெளிவருகிறது. அலேக்சாவில் #600 ரேங்க் பெற்றுள்ளது. இந்த வலைப்பூவின் தற்போதைய மதிப்பு $2.86 மில்லியன். ஒரு நாளைக்கு சுமார் 4000$ (இந்திய மதிப்பில் சுமார் Rs. 192000) ஆகும்.

இந்த வலைப்பூவின் உரிமையாளர் Nick Denton என்பவர். இதுவும் ஒரு தொழில்நுட்ப குறிப்புகள் வெளியிடும் தளமாகும். இந்த தளத்தின் தற்போதைய மதிப்பு $3.52 மில்லியன், ஒரு நாளைக்கு சுமார் $5000$ (இந்திய மதிப்பில் Rs.2,40,000) வருமானம் விளம்பர பேனர்கள் மூலம் கிடைக்கிறது. 

6. Tuts+
அலேக்சாவில் 623 வது இடத்தை பிடித்துள்ளது. இதுவரை 722 பதிவுகள் இந்த தளத்தில் இருந்து வெளிவந்துள்ளது. ஒருநாளைக்கு சுமார் 5000$(Rs.240000) வரை வருமானம் வருகிறது. இந்த வலைப்பூவின் தற்போதைய மதிப்பு $3.7 மில்லியன் ஆகும்.

Web designer கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தளமாகும். முழுக்க முழுக்க வெப் டிசைனிங் சம்பந்தமான பதிவுகளே அதிகம் இருக்கிறது. அலெக்சா #578. இந்த வலைப்பூவின் தற்போதைய மதிப்பு $4.66 மில்லியன் ஒருநாள் வருமானம் சுமார் 6382$ (Rs.3,06,336).


நாள்தோறும் வெளிவரும் புதுப்புது தயாரிப்புகளை உடனுக்குடன் அறியத்தரும் வலைப்பூ. அலேக்சாவில் #343 இடத்தை பெற்றுள்ளது. இந்த வலைப்போவின் தற்போதைய மதிப்பு $7.2 மில்லியன் ஒருநாளைக்கு சுமார் 10,000$ (Rs. 4,80,000) வரை வருமானம் வருகிறது. இணையத்தில் மிகவும் பிரபலமான தளமாகும். 

ஆங்கிலத்தில் தொழில்நுட்ப தகவல்கள் படிக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் இந்த வலைப்பூவை. இந்த தளத்தில் பல ஊழியர்கள் பணி புரிந்து தகவல்களை அப்டேட் செய்கின்றனர். ஒருநாளைக்கு 20-30 இடுகைகள் வெளிவருகிறது.
இந்த தளத்தின் தற்போதைய மதிப்பு $10.82 மில்லியன் ஆகும். ஒரு நாளைக்கு சுமார் 14,816$ (Rs.7,11,158) வருமானம் வருகிறது. இதன் அலெக்சா மதிப்பு #215.

மேலே கூறிய Techcrunch தளத்திற்கும் Mashable தளத்திற்கும் ஒரு போட்டியே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த இரண்டு வலைப்பூக்களும் போட்டி போட்டு கொண்டு இடுகைகளை எழுதி தள்ளுகின்றனர். இணையத்தில் மிகவும் பிரபலமான வலைப்பூ.அலெக்சா #184
இந்த வலைப்பூவின் தற்போதைய மதிப்பு $11.52 மில்லியன். ஒரு நாளைக்கு $15,781(Rs. 757,488) ஆகும். 


கடைசியாக ஆனால் முதல் இடத்தில் இருக்கும் வலைப்பூ. இணையத்தில் அதிகளவு சம்பாதிக்கும் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் வலைப்பூ. இந்த வலைப்பூவின் ஒரு நாளைய வருமானம் $30,000 (Rs. 1,440,000). இந்த பிளாக்கின் தற்போதைய மதிப்பு $21.82 மில்லியன் ஆகும். 


இந்த பட்டியலை பார்க்கும் போது தலை சுத்துதுதா.. எனக்கும் அப்படிதான் இந்த தளங்களே இப்படின்னா இன்னும் கூகுள், பேஸ்புக் எல்லாம் எவ்ளோ சம்பாதிக்கும் எப்பா!!!!!

ஆனால் இந்த நிலை ஒரே இரவில் வந்தது கிடையாது இந்த வலைப்பூக்களுக்கு பின்னர் மிகப்பெரிய உழைப்பு உள்ளதை நாம் அறியவேண்டும்.

செவ்வாய், நவம்பர் 08, 2011

Facebook ல் virus ஜாக்கிரதை!!!!!!!!!!!!!!!

படத்தில் காட்டப்பட்டது போன்று ஏதாவது இணைப்புக்கள்
வந்தால் தயவு செய்து click செய்யாதீர்கள் அது உங்களை J ஐ அழுத்த சொல்லும். பின்பு address barல் ctrl + V ஐ அழுத்த சொல்லும் பிறகு என்ன உங்களுடைய மானம் எல்லாருடைய profileலிலும் கப்பல் ஏறும் .
ஜில் படம் பார்க்க ஆசைப்ட்டு உங்களுடைய மானத்தை
இழக்காதீர்கள் நண்பர்களே!!!!!

இதை share செய்து உங்கள் நண்பர்களை காப்பாற்றுங்கள்.....


Read more: http://kingrobba.blogspot.com/2011/11/facebook-virus-11111.html#ixzz1dC0amiEz

கம்யூட்டர் குறிப்புக்கள்

கம்யூட்டர் குறிப்புகள்
ரன் விண்டோவில் இன்டர்நெட்: இன்டர்நெட் தளம் ஒன்றை ரன் விண்டோ விலிருந்து வாங்கலாம். அதிசயமாயிருக்காஇன்டர்நெட் எக்ஸ்புளோரரை இயக்காமல் ஸ்டார்ட் அழுத்தி வரும் ரன் பெட்டியில்தளப் பெயரை டைப் செய்து என்டர் தட்டவும். உங்கள் பிரவுசர் திறக்கப்பட்டு அதில் அந்த முகவரி காட்டப்பட்டு முகவரிக்கான தளம் தேடப்பட்டு கிடைக்கும். எடுத்துக்காட்டாக www.download.com என்ற தளம் வேண்டுமாயின் ரன் பெட்டியில் அப்படியே டைப் செய்திடவும். பின் என்டர் தட்ட இணைய தளம் உங்களுக்குக் கிடைக்கும்.
விடுபட்ட விண்டோஸ் போட்டோ காலரி: விண்டோஸ் விஸ்டா பதிப்பில்பயனாளர்கள் சந்தித்த ஒரு பெரும் பிரச்னைஅதன் இயக்க வேகம் ஆகும். ஏகப்பட்ட துணை புரோகிராம்கள் உள்ளிணைந்து வடிவமைக்கப் பட்டதால்அதனை உருவாக்கிய கோடிங் வரிகள் அதிகமாகிவிஸ்டா பெரிய அளவில் அமைந்தது. அதனால் அதன் இயக்க வேகம் தடைபட்டது. அதே போல விண்டோஸ் சிஸ்டம்தேவையற்ற வகையில் பெரிதாக அமைந்து விடாமல் இருக்க,மைக்ரோசாப்ட் சில புரோகிராம்களை விட்டுவிட்டது. அப்படி ஒரு புரோகிராம் தான் போட்டோ காலரி (விண்டோஸ் போட்டோ காலரி (Windows Photo Gallery)). இது ஒரு போட்டோ மற்றும் வீடியோ பைல் மேனேஜர் மற்றும் போட்டோ எடிட்டர். இதனை http://download.live. com/photogallery என்ற முகவரியில் இருந்து டவுண்லோட் செய்து பதிந்து இயக்கலாம்.
விண்டோஸ் சிஸ்டத்தைக் கைவசப்படுத்த: விண்டோஸ் சிஸ்டம் எந்தவித பிரச்னையும் இன்றி இயங்க சிஸ்ட்ராக் டூல்ஸ் (Systerac Tools)என்னும் புரோகிராம் உதவுகிறது. சிஸ்ட்ராக் டூல்ஸ் 16 டூல்ஸ்களைக் கொண்டுள்ளது. விண்டோஸ் இயக்கம்தோற்றம்மெமரி பயன்பாடு,சிஸ்டம் கிளீன்பைல் ஷ்ரெடிங் எனப் பல வசதிகளைத் தரும் டூல்ஸ்கள் இதில் அடங்கியுள்ளன. இந்த புரோகிராமின் முகப்பும் யூசர் இன்டர்பேஸும் அழகாகவும் பயன்படுத்தக் கூடிய வகையிலும் உள்ளன. இதனை http:// systerac.com/seven/overview.htm என்ற முகவரியில் பெறலாம்.
விண்டோஸ் இயங்கிய நேரம்: கம்ப்யூட்டரை எவ்வளவு நேரம் நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று அறிய வேண்டுமாஅல்லது வேறு எவரேனும் செயல்பட்ட காலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?விண்டோஸ் ஆக்டிவிட்டி மானிட்டர் (Windows Activity Monitor) என்றபுரோகிராம் நமக்கு இந்த வழியில் உதவுகிறது. ஒவ்வொரு விண்டோவும் எவ்வளவு நேரம் இயங்கியுள்ளது என்ற தகவலை நமக்குத் தருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோ என்றால் பயன்படுத்திய நேரத்தினை வரைபடமாகவும் தருகிறது. விண்டோக்களை நாம் இணைத்தும் காணலாம். “Work”, “School”, “Fun”எனப் பிரிவுகளாகவும் இணைத்துக் காணலாம். குழந்தைகள் நம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதாக இருந்தால்இத்தகைய கண்காணிப்புகள் அவர்கள் கம்ப்யூட்டரிலும் இன்டர்நெட்டிலும் என்ன செய்கிறார்கள் என்பதைக் காட்டும். இந்த புரோகிராமினைhttp://code.google.com /p/wamon/ என்ற முகவரியில் நீங்கள் பெறலாம்.