meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> அமெரிக்காவிலிருங்து மற்ற நகரங்களுக்கு செல்ல விமானத்தில் எவ்வளவு தூரம் விமான கட்டணம் எவ்வளவு என்பதை திரிந்து கொள்ள | computer from village computer from village: அமெரிக்காவிலிருங்து மற்ற நகரங்களுக்கு செல்ல விமானத்தில் எவ்வளவு தூரம் விமான கட்டணம் எவ்வளவு என்பதை திரிந்து கொள்ள google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

வியாழன், டிசம்பர் 01, 2011

அமெரிக்காவிலிருங்து மற்ற நகரங்களுக்கு செல்ல விமானத்தில் எவ்வளவு தூரம் விமான கட்டணம் எவ்வளவு என்பதை திரிந்து கொள்ள


ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ என்பது முதல் அங்கு செல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்பது வரை அனைத்தையும் காட்டும் கூகிள் மேப் மூலம் இனி எந்த விமானத்தில் குறைவான கட்டணம் என்று எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
இணையதள முகவரி : http://www.google.com/flights
இத்தளத்திற்கு சென்று அமெரிக்காவில் எந்த இடத்தில் இருந்து எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்தால் போதும் உடனடியாக எத்தனை கி.மீ என்பதில் தொடங்கி எந்த வழியில் செல்கின்றனர் எத்தனை நிறுத்தங்கள் உண்டு என்பதெல்லாம் தாண்டி ஒவ்வொரு விமானத்திலும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கின்றனர், எந்த விமானத்தில் சென்றால் எவ்வளவு நேரம் ஆகும் என்பது வரை அனைத்தையுமே சிறப்பாக சொல்கின்றனர். வெகுவிரைவில் இந்த சேவையை அனைத்து நாடுகளிலும் எதிர்பார்க்கலாம். பல தளங்கள் சென்று எந்த விமானத்தில் Cheap and Best என்று தேடுபவர்களுக்கு கூகிளின் இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக