meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> எந்த மொழியை வேண்டுமானாலும் இனையத்தின் மூலம் கற்க்கலாம் | computer from village computer from village: எந்த மொழியை வேண்டுமானாலும் இனையத்தின் மூலம் கற்க்கலாம் google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

வியாழன், டிசம்பர் 01, 2011

எந்த மொழியை வேண்டுமானாலும் இனையத்தின் மூலம் கற்க்கலாம்


புதிய மொழி கற்க வேண்டும் என்றால் அதற்காக பணம் செலவு செய்து அந்த மொழி பயிற்சி அளிப்பவரிடம் சென்று தான் கற்றுக்கொள்வது வழக்கம் ஆனால் ஆன்லைன் மூலம் எந்த மொழியையும் இலவசமாக நேரடியாக  கற்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://verbling.com
இத்தளத்திற்கு சென்று நம் தாய்மொழி என்ன என்பதையும் நாம் என்ன மொழி  கற்றுக்கொள்ளப்போகிறோம் என்பதையும் கொடுத்து புதிதாக ஒரு இலவச  பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு உள்நுழையவும், நம் கற்றுக்கொள்ள  விரும்பும் மொழி பேசுபவர்கள் பல பேர் நேரடியாக ஆன்லைன்-ல் இருப்பார்கள் இதில் நாம் விரும்பியவருடன் நேரடியாக வீடியோ சாட்டில் பேசலாம். நம் தாய்மொழியை மற்றவருக்கு கற்றும் கொடுக்கலாம். முதலில் தத்தி தத்தி பேச ஆரம்பிக்கும் நாம் சில நாட்களில் அந்த மொழியில்  வல்லவர்களாகி விடலாம் கூடவே நமக்கு நல்ல நண்பர்களும் கிடைக்க  வாய்ப்பு உண்டு. இதற்கென்று இத்தளம் கட்டணம் ஏதுவும் வசூலிக்கவில்லை இலவசமாகவே இந்த சேவை அளித்து வருகிறது, நம் ஊரில் உள்ள கோபாலும் இனி வெளிநாட்டு மொழியை வெளிநாட்டில் உள்ளவரிடமிருந்து நேரடியாக பேசி கற்றுக்கொள்ளவார். மொழியை கற்றுக்கொள்ள விரும்பும்  அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக