meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> 2011-10-30 | computer from village computer from village: 2011-10-30 google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

செவ்வாய், நவம்பர் 01, 2011

ஓரே தேடலில் 15 வகையான சர்ச் எஞ்சின்கள்

http://www.soovle.com/
கூகுல் சர்ச் போலவே, 15 வகையான சர்ச் எஞ்சின்களை பயன்படுத்தலாம்.

இதில் புதுமை என்னவென்றால்  http://www.soovle.com/  இந்த தளதிற்க்கு சென்று சர்ச் பாக்ஸ்சை இயக்கினால், ஓரே நேரத்தில்
                     15 சர்ச் எஞ்சின்களும் இயங்கி 15  பதிலை ஓரே நேரத்தில் அறிவிக்கும்

திங்கள், அக்டோபர் 31, 2011

குழந்தைகளுக்கான எளிய பயிற்ச்சி வழி கல்வி


இணையதள முகவரி : http://www.schoolsparks.com
இத்தளத்திற்கு சென்று Free worksheets என்பதில் தொடங்கி  ASSESSMENT மற்றும் EARLY CHILDHOOD என்பது வரை ஒரு குழந்தையின் சிந்தனை வளர்ச்சியை எப்படி எல்லாம் மேம்படுத்தலாம் என்று  துல்லியமாக சொல்லி கொடுக்கின்றனர். பலவித எளிய பயிற்சிகள்
இத்தளத்தில் உள்ளது நம் குழந்தைக்கு சரியான பயிற்சி எது என்று பார்த்து அதை சொல்லிக்கொடுத்தால் போதும், பேப்பரில்  தாரணமாக ஒரு  குழந்தை கிறுக்குவதில் தொடங்கி அட்டை மற்றும் பொம்மைகளை சரியாக  சேர்ப்பது வரை அத்தனை பயிற்சியும் சொல்லி கொடுக்கிறது. ஒரு குறிப்பிட்ட துறையில் நம் குழந்தை சிறப்பாக வரும் என்பதை நாம் இதன் மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.புத்திசாலி குழந்தைகளை  உலகிற்கு அறிமுகப்படுத்த விரும்பும் பெற்றோர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்

வீடியோ எடிட்டிங் எளியமுறையில் இதோ ஓரு இனைய தளம்

http://videotoolbox.com/
600 MB வரை மிக சுலபமாக வீடியோ விலிருந்து ஆடியோ, ஆடியோவிலிருந்து வீடியோ எடிட் செய்யலாம்.வாட்டர் மார்க் உதவி உண்டு

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பற்றி அறிய புதிய இனையதளம்

http://www.adhiparasakthi.co.uk/




ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் பற்றியும், அவர் மனிதகுலத்துக்கு ஆற்றி வரும் சேவைகள் பற்றியும் உலகுக்கு எடுத்து சொல்லும் புதிய இனைய தளம்.வழிபாட்டு மந்திரங்கள்,அம்மாவின் ஆன்மிக பயணம், மற்றும் செவ்வாடை பக்தர்கள் உலகம் முழுதும் வழிபாட்டு மன்றங்கள் அமைத்து அதன் மூலம் நாள்தோரும் செய்து வரும் சேவைகளை விவரிக்கிறது இந்த இனைய தளம்

ஞாயிறு, அக்டோபர் 30, 2011

வாழ்த்து செய்தியை புதுமையாக அனுப்ப

இணையதள முகவரி : http://www.easyhi.com
அழகிய வண்ணங்களில் புதுமையான வாழ்த்து செய்திகளை அனுப்ப உதவும் இனையதளம்

எளிய முறையில் அனைவருக்கும் கணிதம்



  • கூகிள் எர்த்-ஐ நாம் எப்படி முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பதே இத்தளத்திற்கு சென்ற பின் தான் தெரிகிறது என்று சொல்லும் அளவிற்கு , கூகிள் எர்த் வழங்கும் அத்தனை விதமான சேவைகளையும் துல்லியமாக பட்டியலிடுகிறது. கணிதம் என்றால் கசக்கும் மாணவர்களுக்கு கணிதம் மேல் ஒரு தனிப்பிரியம் வைத்துவிடுகிறது, கூகிள் எர்த் அதுவும் முப்பரிமானத்தில் அல்ஜீப்ரா முதல் அனைத்து விதமான கணித அடிப்படையும் தெளிவாக சொல்லி புரிய வைக்கிறது. இத்தளத்திற்கு சென்று ஆரம்ப டூட்டோரியல் முதல் பாடங்கள் வரை தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது இதில் நமக்கு எது வேண்டுமோ அதை சொடுக்கி எளிதாககூகிள் எர்த்-ல் பயன்படுத்தலாம். இதைப் பயன்படுத்துவதற்கு கூகிள் எர்த் மென்பொருள் நம் கணினியில் நிறுவியிருக்க வேண்டும். கண்டிப்பாக வானியல் ஆராய்சி மற்றும் கணித ஆராய்சி செய்யும் மாணவர்களுக்கும் கணிதம் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

உங்கள் வீடியோ மற்றும் ஆடியோ டவுன் லோட் செய்ய உதவும் சிறந்த தளம்


அரியவகை பாடல்கள் மற்றும் வீடியோக்களை இணையத்திள் தேடுவதற்குள் நமக்கு போதும் போதும் என்று ஆகிவிடும் நாம் தேடிய வீடியோ ஆடியோக்களைத் தவிர மற்ற அனைத்து காட்டப்படும் பல நேரங்களில் தேடுபொறிகளின் மேல் நமக்கு எரிச்சல் வருவதற்கு இதுவும் ஒரு காரணம் ஆனால் இனி எளிதாக ஆன்லைன் மூலம் வீடியோ ஆடியோக்களை தேடலாம், கேட்கலாம், பார்க்கலாம்,  தறவிரக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.loudtronix.me
இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி இருக்கும் கட்டத்திற்குள் நாம் தேட விரும்பும் ஆடியோ அல்லது வீடியோ கோப்பின் முதல் வார்த்தை அல்லது  ஏதாவது ஒரு வார்த்தையை கொடுத்து Search என்ற பொத்தானை சொடுக்கவும் அடுத்து வரும் திரையில் நமக்கு தேடல் முடிவு காட்டப்படும் கூடவே ஒவ்வொரு தேடல் முடிவையும் Play என்ற பொத்தானை சொடுக்கி Play செய்து  பார்க்கலாம். Mp3 என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி வீடியோக்களை Mp3 கோப்பாக மாற்றியும் சேமிக்கலாம். அரிய பழமையான புதுமையான வீடியோ மற்றும் ஆடியோக்களைத் தேட விரும்பும் நபர்களுக்கு இத்தளம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

அவசரமாக இரத்த தானம் வேண்டுமா உங்களுக்கு ஓர் இனய தளம்


இரத்த தானம் வேண்டுவொருக்கு உடனடியாக இரத்தம் கொடுக்க உதவுகிறது ஒரு தளம்.
இணையதள முகவரி : http://www.friendstosupport.org
இத்தளத்திற்கு சென்று எந்த வகையான Blood Group தேவை என்பதையும் , இந்தியாவில் எந்த மாநிலத்தில், எந்த மாவட்டத்தில் , எந்த நகரத்தில் இருக்கிறீர்கள் என்பதை கொடுத்து Submit என்ற பொத்தானை சொடுக்கினால் போதும். உங்கள் மாவட்டத்தில் இரத்தம்  கொடுத்து உதவ எத்தனை நண்பர்கள் இருக்கின்றனர் அவர்களின் முகவரி அல்லது அலைபேசி எண்ணை உங்களுக்கு காட்டும் உடனடியாக நாம் அவர்களை தொடர்பு கொண்டு இரத்தம் கொடுப்பது பற்றி பேசலாம். 5 வருடத்தில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இதில் பங்கு கொண்டு இரத்த தானம் செய்வது என்பது ஒரு இமாலய வெற்றி தான். இரத்த தானம் செய்ய விருப்பம் உள்ள நண்பர்கள் தங்களின் தகவல்களை கொடுத்து இத்தளத்தில் உறுப்பினராக பதிந்து கொள்ளலாம். எங்கோ கிராமத்தில் வாழும்  ஒரு குழந்தைக்கு அரிய வகை இரத்தம் தேவைப்படும் அங்கும் இங்கும் ஓடி சென்று தேடி கிடைக்காமல் யாரிடம் தொடர்பு கொண்டால் கிடைக்கும் என்று தெரியாமல் இருக்கும் நம்மவர்களுக்கு இத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள் ஒருவரின் வாழ்வை நாம் காப்பாற்றியது போல் உணர்வு கண்டிப்பாக இருக்கும். இப்பதிவை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் பொறுப்பை உங்களிடம் ஓப்படைக்கிறோம்.

உங்கள் எண்ணங்களை வடிவமைக்க


இலக்கு உள்ள மனிதன் எதை நினைத்தாலும் அதை எளிதாக அடைவான் பலருக்கு இலக்கை நிர்ணயிப்பதில் உள்ள கடினத்தை களைவதற்காக உதவி செய்ய ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.101-smart-goals.com
இத்தளத்திற்கு சென்று நமக்கென்று ஒரு இலவச பயனாளர் கணக்கு  உருவாக்கி கொள்ளவும் அடுத்து நாம் எளிதாக இலக்குகளை உருவாக்க ஆரம்பிக்கலாம், நாளை என்ன செய்யப்போகிறீர்கள் என்பதில் தொடங்கி அடுத்த மாதத்திற்குள் நாம் செய்ய வேண்டிய வேலை என்ன என்று தெளிவாக பட்டியலிட்டு காட்டுகிறது. ஒவ்வொரு இலக்கையும் வகைவாரியாக தேதி வாரியாகப் பிரித்து ஒவ்வொரு இலக்குக்கும் நாம் செய்த முயற்சி என்ன தற்போது வரை என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என்று அத்தனையும் குறித்து வைக்கலாம், இலக்கை அடையும் வரை  உங்களை விடாமல் துரத்தும் இந்தத்தளம் வாழ்க்கையில் நாம் எளிதாக வெற்றி பெற உதவும்.ஆன்லைன் மூலம் இலக்குகளை வடிவமைக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

புதிய கனினி தொழில் நுட்பம்

குழந்தையின் அறிவு வளர்ச்சியை எப்படி வளர்க்கலாம் , படிப்பறிவு மட்டும் போதுமா ? , எதையும் எளிதாக புரிந்து கொள்ளும் திறமை , ஞாபக சக்தி , முடிவு எடுக்கும் திறமை என அனைத்தையும் நாம் சிறுவயதில் இருந்தே வளர்க்கலாம் நம் குழந்தையின் அறிவை வளர்ப்பதற்கு ஒரு தளம்  உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.schoolsparks.com
இத்தளத்திற்கு சென்று Free worksheets என்பதில் தொடங்கி  ASSESSMENT மற்றும் EARLY CHILDHOOD என்பது வரை ஒரு குழந்தையின் சிந்தனை வளர்ச்சியை எப்படி எல்லாம் மேம்படுத்தலாம் என்று  துல்லியமாக சொல்லி கொடுக்கின்றனர். பலவித எளிய பயிற்சிகள்
இத்தளத்தில் உள்ளது நம் குழந்தைக்கு சரியான பயிற்சி எது என்று பார்த்து அதை சொல்லிக்கொடுத்தால் போதும், பேப்பரில்  தாரணமாக ஒரு  குழந்தை கிறுக்குவதில் தொடங்கி அட்டை மற்றும் பொம்மைகளை சரியாக  சேர்ப்பது வரை அத்தனை பயிற்சியும் சொல்லி கொடுக்கிறது. ஒரு குறிப்பிட்ட துறையில் நம் குழந்தை சிறப்பாக வரும் என்பதை நாம் இதன் மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.புத்திசாலி குழந்தைகளை  உலகிற்கு அறிமுகப்படுத்த விரும்பும் பெற்றோர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.