- கூகிள் எர்த்-ஐ நாம் எப்படி முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பதே இத்தளத்திற்கு சென்ற பின் தான் தெரிகிறது என்று சொல்லும் அளவிற்கு , கூகிள் எர்த் வழங்கும் அத்தனை விதமான சேவைகளையும் துல்லியமாக பட்டியலிடுகிறது. கணிதம் என்றால் கசக்கும் மாணவர்களுக்கு கணிதம் மேல் ஒரு தனிப்பிரியம் வைத்துவிடுகிறது, கூகிள் எர்த் அதுவும் முப்பரிமானத்தில் அல்ஜீப்ரா முதல் அனைத்து விதமான கணித அடிப்படையும் தெளிவாக சொல்லி புரிய வைக்கிறது. இத்தளத்திற்கு சென்று ஆரம்ப டூட்டோரியல் முதல் பாடங்கள் வரை தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது இதில் நமக்கு எது வேண்டுமோ அதை சொடுக்கி எளிதாககூகிள் எர்த்-ல் பயன்படுத்தலாம். இதைப் பயன்படுத்துவதற்கு கூகிள் எர்த் மென்பொருள் நம் கணினியில் நிறுவியிருக்க வேண்டும். கண்டிப்பாக வானியல் ஆராய்சி மற்றும் கணித ஆராய்சி செய்யும் மாணவர்களுக்கும் கணிதம் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
கிராமப்புற மக்களுக்கு கம்யூட்டர் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம் (இணையத் தேடலில் மனதில் பதிந்தவைகள்)
ஞாயிறு, அக்டோபர் 30, 2011
எளிய முறையில் அனைவருக்கும் கணிதம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக