meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> உங்கள் வீடியோ மற்றும் ஆடியோ டவுன் லோட் செய்ய உதவும் சிறந்த தளம் | computer from village computer from village: உங்கள் வீடியோ மற்றும் ஆடியோ டவுன் லோட் செய்ய உதவும் சிறந்த தளம் google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

ஞாயிறு, அக்டோபர் 30, 2011

உங்கள் வீடியோ மற்றும் ஆடியோ டவுன் லோட் செய்ய உதவும் சிறந்த தளம்


அரியவகை பாடல்கள் மற்றும் வீடியோக்களை இணையத்திள் தேடுவதற்குள் நமக்கு போதும் போதும் என்று ஆகிவிடும் நாம் தேடிய வீடியோ ஆடியோக்களைத் தவிர மற்ற அனைத்து காட்டப்படும் பல நேரங்களில் தேடுபொறிகளின் மேல் நமக்கு எரிச்சல் வருவதற்கு இதுவும் ஒரு காரணம் ஆனால் இனி எளிதாக ஆன்லைன் மூலம் வீடியோ ஆடியோக்களை தேடலாம், கேட்கலாம், பார்க்கலாம்,  தறவிரக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.loudtronix.me
இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி இருக்கும் கட்டத்திற்குள் நாம் தேட விரும்பும் ஆடியோ அல்லது வீடியோ கோப்பின் முதல் வார்த்தை அல்லது  ஏதாவது ஒரு வார்த்தையை கொடுத்து Search என்ற பொத்தானை சொடுக்கவும் அடுத்து வரும் திரையில் நமக்கு தேடல் முடிவு காட்டப்படும் கூடவே ஒவ்வொரு தேடல் முடிவையும் Play என்ற பொத்தானை சொடுக்கி Play செய்து  பார்க்கலாம். Mp3 என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி வீடியோக்களை Mp3 கோப்பாக மாற்றியும் சேமிக்கலாம். அரிய பழமையான புதுமையான வீடியோ மற்றும் ஆடியோக்களைத் தேட விரும்பும் நபர்களுக்கு இத்தளம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக