நீங்கள் ஒரு Website உரிமையாளரா அப்படியென்றால் உங்கள் பக்கத்தின் தரத்தை சேதிக் ஆசைப்படுவீர்கள் சரிதானே. அதற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளது Alexa எனும் Site இதன் மூலம் உங்கள் பக்கம் உலகலாவிய ரீதியில் எந்த தரத்தில் உள்ளது உங்கள் நாட்டில் எந்த தரத்தில் உள்ளது மற்றும் பிற நாடுகள் உங்கள் Website ஐ பார்வையிடுகின்றனவா அவ்வாறானால் எந்த தரத்தில் உள்ளது என விபரமாக அறிந்து கொள்ள முடியும்.
http://www.alexa.com/ இத்தளத்திற்கு சென்று Discover success. என இருக்கும் இடத்திற்கு கீழ் உள்ள TextBox ல் உங்கள் தளத்தின் பெயரை அளிக்கவும் உதாரணமாக kananiulakam.com என அளித்தால் போதுமாகும். பின் பொத்தானை அளுத்திளால் உங்கள் உலக தரம் காட்டப்படும் பின்னர் அதில் Get Details என்பதை அழுத்தினால் முழு செய்திகளையும் தரும். உங்கள் தரத்தையும் மற்றயவரின் தரத்தையும் பரீட்சித்து ஒப்பிட்டு பாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக