meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> நமது உடல் எவ்வாறு இயங்குகிறது | computer from village computer from village: நமது உடல் எவ்வாறு இயங்குகிறது google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

செவ்வாய், நவம்பர் 08, 2011

நமது உடல் எவ்வாறு இயங்குகிறது


மனித உடல் உறுப்புகள் செயல்படும் விதத்தை காட்டும் அனிமேஷன்கள் தளம்

வளர்ந்து விட்ட தொழில் நுட்பத்தில் இணையம் என்பது மிக முக்கியமா னதாகிவிட்டது. இணையதளங்களின் எண்ணி க்கையும் நாளுக்கு நாள் பெருகி கொண்டே உள்ளது.  மனித உடலில் பல்வேறு உறுப்புகள் இயந்திரம்போல் செயல்பட்டு கொண்டிருக் கிறது. இந்த உறுப்புகள் எப்படி செயல் படுகிற து என்பதை நாம் பாட நூல்களிலோ அல்லது வேறு ஏதேனும் நூல்களின் மூலமாகவோ படித்து இருப்போம். தற்பொழுது இந்த உடல் உறுப்புகள் எப்படி செயல் படுகிறது என்பது அனிமேஷனாக பார்க்கும் வசதியை ஒரு இணைய தளம் வழங்குகிறது. இந்த தளத்தை கண்டிப்பாக உங்கள் பிள் ளைகளுக்கு அறிமுகம்படுத்தி வையுங்கள் கண்டிப்பாக அவர்களுக்கு மிகவும்பயனுள்ளதாகவும், இலகுவாக புரிந்து கொள்ளவும் ஏதுவாக இருக்கும்.

இந்தmedtropolis.comதளம் ஆங்கிலம் ஸ்பானிஷ் போன் ற இரு மொழிகளில் காணப்ப டு கிறது. இந்த லிங்கில்கிளி க் செய்து வரும் விண்டோவி ல் முதலில் மொழியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
மொழியை தேர்வு செய்தவுட ன் அடுத்து நீங்கள் எந்த உடல் உறுப்பை பற்றி தெரிந்து கொ ள்ள வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள். இப் பொழுது நீங் கள் தேர்வு செய்த உறுப்பின் அனிமேசனும் அந்த உறுப்பின் செயல் படும் விதமும் கொடுத்து இருப்பார்கள்.
இதில் நீங்கள் கர்சரை ஒவ்வொரு பகுதியாக நகர்த்தினால் அந்த பாகத் தின் பெயரும் அது என்ன வேலை யை மேற்கொள்கிறது என்ற விவரங் களும் உங்களுக்கு காட்டப்படும். 
இப்படி ஒவ்வொரு உறுப்புகளாக தேர்வு செய்து நம் உடல் பாகத்தின் உறுப்புகளை பற்றி தெளிவாக அறி ந்து கொள்ளலாம். பெற்றோர்கள் உங் கள் பிள்ளைகளுக்கு இந்த தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக