விண்வெளி அதிசயங்களை கண்முன்னே நிறுத்தும் Youtube Space Lab (Youtubeன் புதிய வசதி) – வீடியோ
Posted on October 14, 2011 by vidhai2virutcham
வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் மனிதன் தினம் தினம் பல்வேறு முயற்சிக ளையும் சோதனைகளையும் செய்து பல அறிய சாதனை களை நிகழ்த்தி வருகிறான். பூமியில் ஆராய்ச்சி செய்தது போதும் என்று விண்வெளி யில் ஆராய்ச்சி கூடம் அமை த்து பல அறிய தகவல்க ளையும், கிரகங்களையும் தினம் தினம் கண்டறிகிறான் என்பது நாம் அனைவரும் அறிந் ததே. விண்ணில் நடப்பது என்ன கிரகங்கள் எப்படி இருக்கி ன்றன என்ன ஆச்சரியங்கள் நடக்கிறது இவை அனைத்தை யும் நம் கண் முன் னே நிறுத்தும் முயற்சியாக யூடி யுப் நிறுவனம் தற்பொழுது Space Lab என்ற புதிய வசதியை மக்க ளுக்கு வழ ங்கி உள்ளது.
இந்த தளத்தில் விண்வெளியின் நடக்கும் பல அதிசய செயல் களை வீடியோவாக வாசகர்களு க்கு வழங்கு கிறது யூடியுப் தளம். மற்றும் 18 வயதுக்கு உட்பட் டோருக்கு போட்டிகளை வைத்து இலவசமாக அமெரிக்கா வுக்கு செல்லும் வாய்ப்பையும் வழங்கு கிறது.
விண்வெளித்துறை பற்றி படிக்கும் மாண வர்களுக்கு இந்த தளம் ஒரு வரப்பிரசா தம்.
உங்களுக்கு தெரிந்து யாராவது இதை பற்றி படித்து கொண்டு இருந்தால் அவர்களுக்கு இந்த தளத்தை அறிமுகபடுத்தி வையு ங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த தளத்திற்கு செல்ல – Youtube Space Lab
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக