2D 3D படங்கள் உருவாக்க வழி
நீங்கள் modeling, texturing, lighting, animation,graphics என எந்த துறையைச் சார்ந்தவராயினும் என்னோடு வாருங்கள்.உங்களுக்கு 2D and 3D யில் modeling, texturing, lighting, animation,graphics முற்றிலும் இலவசமான கட்டற்ற மென்பொருள் ஒன்றை அறிமுகம் செய்கிறேன்.அதன் பெயர் Blender 2.57a.Windows 2000 / XP / 2003 / Vista / Windows7 / XP64 / Vista64 / Windows7 64 தளங்களில் செயற்படவல்லது.
இம்மென்பொருளின் பயன்கள் சில:
modeling, uv-mapping, texturing, rigging, skinning, animation, particle and other simulation, scripting, rendering, compositing, post-production, and game creation
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக