டிரையல் சாப்ட்வேர் தொடர்ந்து பயன்படுத்த
பெரும்பாலான சாப்ட்வேர்கள் 30 - 90 நாட்கள் அதன் பயன்பாடு பற்றி பயன்படுத்துபவர்கள் முழுதாக அறிந்து கொள்ள trail version வழங்குவார்கள் அதனை நிறுவி உபயோகித்த சில நாட்களில் அதன் validity Date முடிந்து விடும் , பிறகு என்ன அதனை 30 - 60 $கொடுத்தோ வாங்க சொல்லுவார்கள் . கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்கள் torrent ல் தேடி crack செய்து வருடம் முழுவதும் பயன்படுத்துவார்கள் .
இந்த குறையை நீக்க உதவும் சாப்ட்வேர் தான் DateCrackerஇதனை இலவசமாக Download செய்து பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம் .
நீங்கள் பயன்படுத்தும் சாப்ட்வேர் date expire ஆவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் இதனை பயன்படுத்தி அதன் உபயோகத்தை நீட்டிக்கலாம் ...
கீழே தோன்றும் Date cracker window ல்தோன்றும் file ஐ run செய்யுங்கள் அவ்வளவுதான்.
இதனை education purpose களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள் .....இதன் மூலம் பெரும்பாலான சாப்ட்வேர்களை இம்முறையில் பயன்படுத்தலாம் . உபயோகமான ஓர் சாப்ட்வேர். click to Download
You might also like:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக