meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> computer from village computer from village google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

புதன், மே 02, 2012

புகைபடத்திற்க்கு வித விதமான டிசன்கள் கொண்டுவர







இது புகைப்படத்தில் விதவிதமான லைட்களின் டிசைன்களை கொண்டுவரலாம்.6 எம்.பி. கொள்ளளவு உள்ள இதை பதிவிறக்க இங்கு http://www.4shared.com/file/254827189/fd3f13ce/dreamlight.htmlசெய்யவும்.பதிவிறக்கம் செய்து உங்கள் கம்யூட்டரில இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.                                                                      
இதில் வலதுபுறம் பார்த்தீர்களே யானால் கீழ்கண்ட டூல்கள் இருக்கும்.
இதில் 15 டூல்கள் இருக்கும். ஒவ்வொரு டூல்களுக்கும் 10 எபெக்ட் இணைக்கப்பட்டிருக்கும். வேண்டிய எபெக்ட் கிளிக் செய்து ப்ரிவியு பார்த்துக்கொள்ளலாம்.இதில் உள்ள Open என்பதை கிளிக் செய்து கணிணியில்இருந்துஉங்களுக்கு பிடித்த புகைப்படத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள். நான் நடிகை புகைப்படத்தை தேர்வு செய்துள்ளேன்.
இவரை தேர்வு செய்ததும் வலதுபுறம் உள்ள டூல்களில் முதலில் உள்ளதை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகியது.
இதில் உள்ள 10 டிசைன்களில் உங்களுக்கு எது பிடித்திருக்கின்றதோ - அட டிசைனை சொன்னேன்னுங்க - அதை கிளிக் செய்யுங்கள்.நான் கீழே உள்ள டிசைனை தேர்வு செய்துள்ளேன்.
இப்போது இதில் Change  Color என்பதில் கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் வேண்டிய கலரினை தேர்ந்தெடுத்து ஒ.கே. கொடுத்து பின்னர் அப்ளை கிளிக்செய்யவும். நீங்கள் தேர்வு செய்த கலருக்கு படத்தின் டிசைன் மாறிவிடும்.
இதிலேயே Dream A என்கின்ற டூலை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கணட் புகைப்பட விண்டோ ஓப்பன் ஆகும்.

அதைப்போலவே இதிலேயே Weather என்கின்ற டூல் உள்ளது. மேகத்தின நடுவில் புகைப்படம் வருவது போல் .மிக அருமையாக உள்ளது.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
மற்றும் ஓரு புகைப்படம் கீழே:-
சிலர வேடிக்கையாக சொல்லுவார்கள் உன்தலையில் இடிவிழ என்று. அந்த எபெக்ட்டையும் இதில கொண்டுவரலாம். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
மேலும் சில டிசைன்கள் கீழே:-
மேலே உள்ள புகைப்படத்தில 10 ஆவதாக உள்ள புகைப்படத்தை தேர்வு செய்து அதை கலர் மாற்றியபின்வந்த புகைப்படம் கீழே:-
மற்றோரு டிசைன் கீழே:-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக