meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> computer from village computer from village google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

செவ்வாய், மே 01, 2012


உலக நாடுகளின் போன் எண் தேவையா?


உலகின் அனைத்து நாட்களின் தொலைபேசி குறியீட்டு எண்ணை
கொடுப்பதற்கு பல தளங்கள் இருந்தாலும் நாம் அந்தத் தளத்திற்கு
சென்று தொலைபேசி குறியீட்டு எண்ணை கண்டுபிடிப்பது சற்று
சிரமமான ஒன்று தான். சிரமமே இல்லாமல் எந்த நாட்டின்
தொலைபேசி குறியீட்டு எண்ணையும் நொடியில் அறிந்து கொள்ள
வசதியாக நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.simplecountrycodes.com
இந்தத்தளத்திற்கு சென்று   Step 1. Whatcountry are you calling?  
என்பதில் எந்த நாட்டிற்கு நாம் பேச வேண்டுமோ
அதை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
 Step 2. What country are you in?

என்பதில் நாம் எந்த நாட்டில் இருந்து கொண்டு பேசவேண்டுமோ
அதை தேர்ந்தெடுத்துக்கொண்டு Lookup Coundry code என்ற
பொத்தானை சொடுக்கினால் அடுத்து வரும் திரையில் நாம்
எந்த நாட்டிற்கான தொலைபேசி குறியீட்டு எண் வேண்டும் என்று
கேட்டோமோ அந்த நாட்டிற்கான குறியீட்டு எண் காட்டப்பட்டிருக்கும்,
எந்த விளம்பரமும் இல்லாமல் நேரடியாக அதுவும் மிக எளிமையாக
உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத்தளம் நம் அனைவருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக