meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> computer from village computer from village google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

இனையத்தில் பிரச்சனையா? இன்டர்நெட்டில்    

                                    பிரச்சனையா?


இண்டர்நெட் சேவை கொடுக்கும் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு குறிப்பிட்ட இணையதளங்கள் தெரிவதில்லை என்றால் சில நேரங்களில் அவர்களின் பயர்பால் அல்லது ஏதாவது தடை செய்து வைத்திருக்கலாம் அப்படிபட்ட நேரத்தில் அவர்கள் சொல்லும் பதில்  இந்த இணையதளம் தற்போது வேலை செய்யவில்லை என்பது தான் ஆனால் பிரச்சினை எதில் என்று கண்டுபிடிக்க நமக்கு இந்தத்தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://doj.me
இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி இருக்கும் கட்டத்திற்குள் Enter பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்த நொடியிலே பதிலை சொல்லி விடுகிறது இந்தத்தளம் ஆம், இணையதளம் சரியாக வேலை செய்கிறது என்றால் UP என்றும் இணையதளத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் Down என்றும் நமக்கு காட்டும் இதிலிருந்தே எளிதாக பிரச்சினையை கண்டுகொள்ளலாம்.இணையதள  சேவை கொடுப்பவர்களும் இணைய இண்டர்நெட் இணைப்பு கொடுப்பவர்களிடமும் எளிதாக பிரச்சினையை புரிய வைக்க கண்டிப்பாக இந்தத்தளம் உதவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக