meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> அனிமேசன் வாழ்த்துக்கள் உருவாக்க | computer from village computer from village: அனிமேசன் வாழ்த்துக்கள் உருவாக்க google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

வெள்ளி, ஏப்ரல் 06, 2012

அனிமேசன் வாழ்த்துக்கள் உருவாக்க


                                                           அனிமேசன் வாழ்த்துக்கள் உருவாக்க


வாழ்த்து செய்தியை அனிமேசனுடன் கூடிய அழகான வாழ்த்து அட்டையாக ஆன்லைன் மூலம் நமக்கு தேவையான  வடிவில் இருந்து எளிதாக  உருவாக்கி அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
நாளுக்கு நாள் வாழ்த்துச் செய்திகளை புதுமையாக சொல்லும் தளம் வந்து கொண்டு இருக்கிறது அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் இந்தத்தளம் மூலம் மல்டிமீடியா வாழ்த்து அட்டை ஆன்லைன் மூலம் எளிதாக சில நிமிடங்களில் உருவாக்கலாம்.
இணையதள முகவரி : http://www.easyhi.com
இணையதளப் பெயரே Easy Hi என்று எளிதான முகவரியுடன் இருக்கிறது. இத்தளத்திற்கு சென்று  படம் 1-ல் காட்டியபடி Get Started Now என்ற பொத்தானை சொடுக்கி வாழ்த்து அட்டை உருவாக்க ஆரம்பிகலாம். வாழ்த்து சொல்ல வசதியாக பல தரப்பட்ட அழகான படங்கள் , அழகான எழுத்துருக்கள், கண்ணைக்கவரும் அனிமேசன் என அனைத்துமே சிறப்பாக இருக்கிறது, விரும்பிய படங்களையும்  அனிமேசனையும் சேர்த்து அழகான வாழ்த்து அட்டை நாமே உருவாக்கி விரும்பிய நபர்களுடன் அதை பகிர்ந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக