மொபைல் போன் எண் எங்கு இருந்து வந்தது என்பதை அறிய
என்ன யோசிக்கிறிங்க..??
சரிதானே..?
சில முக்கிய நகரங்களின் STD கோடு..
11 – புதுடெல்லி
22 – மும்பை, மகாராஷ்டிரா
33 – கொல்கட்டா, மேற்கு பெங்கால்
44 – சென்னை, தமிழ்நாடு
20 – புனே, மகாராஷ்டிரா
40 – ஹைதராபாத், ஆந்திரா
79 – அகமதாபாத், குஜராத்
80 – பெங்களுரு, கர்நாட்டகா
மிஸ்டு கால்(missed call) வந்த நம்பர் எந்த நெட்வொர்க்! எந்த ஏரியாவில் இருந்து வந்துருக்கும்!! அப்படினு யோசிக்கிறிங்களா? அப்படி யோசிச்சிங்கனா..இங்க போங்க..
போயி மொபைல் நம்பரின் முதல் நான்கு நம்பர்களை வைத்து தேடி கண்டுபிடிச்சுக்கோங்க..
http://en.wikipedia.org/wiki/Mobile_telephone_numbering_in_Indiaபோயி மொபைல் நம்பரின் முதல் நான்கு நம்பர்களை வைத்து தேடி கண்டுபிடிச்சுக்கோங்க..
சரிதானே..?
சில முக்கிய நகரங்களின் STD கோடு..
11 – புதுடெல்லி
22 – மும்பை, மகாராஷ்டிரா
33 – கொல்கட்டா, மேற்கு பெங்கால்
44 – சென்னை, தமிழ்நாடு
20 – புனே, மகாராஷ்டிரா
40 – ஹைதராபாத், ஆந்திரா
79 – அகமதாபாத், குஜராத்
80 – பெங்களுரு, கர்நாட்டகா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக