லேப்டாப் திருடபட்டால் திருடியவர் இன்டர்நெட் பயன்படுத்தும் போது
உங்கள் லேப்டாப் எங்கிருக்கிறது என்பதைகண்டுபிடித்துசொல்லும் மென்பொருள்
கனினியில் நிறுவியதும் கனினியில் மறைந்து கொள்ளும் இந்த மென்பொருள் உங்களுக்கு தேவையான நேரத்தில் இனையத்தின் மூலம் ஆக்டிவேட் செய்துகொள்ளமுடியும். திருடியவர் இனையத்தை பயன்படுத்த தொடங்கியதும் அந்த கனினி எங்கிருக்கிறது எனபதையும் மற்ற விபரங்களியும் உங்களுக்கு தெரியபடுத்திவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக