போட்டோஷாப் ,மாயா, ஜாவா போன்றவைகளை இலவசமாக கற்கலாம்
ஜாவா ,போட்டோஷாப் போன்றவைகளை படித்து பழக செலவு அதிகம் செய்யவேன்டும்.சில பாடங்கள் பழக சில லட்சம் கூட செலவு ஆகும். பைசா செலவில்லாமல் அனைத்தையும் கற்ற, உங்களுக்கு கற்கவேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருந்தால் போதும் இணையம் மூலம் இலவசமாக பின் வரும் மொழிகளை கற்று பழகலாம். உங்களுக்கு இலவசமாக கற்று தர ஒரு இலவச தளம் உள்ளது.அதிகம் செலவு செய்து கற்க வேண்டியவைகளை இலவசமாகவே சொல்லிதருகிறது இந்த இணைய தளம் இந்த லிங்கை கிளிக் செய்தால் போதும்
http://www.good-tutorials.com
இந்தலிங் மூலம் பின்வரும் அனைத்து பாடங்களையும் பழகலாம்
JavaJavaScript , Maya
Photography , Photoshop,
PHP , Ruby ,Ruby on Rails ,
3ds Max ,CSS, Flash , HTML , Illustrator,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக