உங்கள் பனிகளை பட்டியலிட்டு ஞாபகபடுத்த
மிகவும் அதிக வேலைப்பளு உள்ளவர்களுக்கு அல்லது செய்ய வேண்டிய வேலையை மறந்து விடுபவர்களுக்கு மிகவும் உதவியாக
இருக்கக்கூடிய மென்பொருள் இந்த Doomi. இது Adobe AIR தொழிநுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இருக்கக்கூடிய மென்பொருள் இந்த Doomi. இது Adobe AIR தொழிநுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
கீழே திரைவெட்டுகளை பார்த்தே இதனை இலகுவாக புரிந்து கொள்ள முடியும். உங்களை நினைவுபடுத்த அலாரம் கூட இதில் வைக்க முடியும்.
http://doominow.com/ சொடுக்கி தரவிறக்கிக்கொள்ளுங்கள். (இது இயங்க இலவச Adobe AIR runtime தேவைப்படும்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக