உங்கள் திறமையை வெளியிட
ஓரு இணைய தளம்
நன்றாக பாடுவது,ஒவியம் வரைவது ,எழுதுவது, என எதுவாக வேண்டுமானால் இருக்கலாம்.அந்த திறமையை வெளிப்படுத்த வழியில்லை என ஏங்குகிறிர்க
ளா?
கவலையே வேண்டாம் அதற்காக என்றே ஒரு இணைய தளம் இருக்கி
றது.
ளா?
கவலையே வேண்டாம் அதற்காக என்றே ஒரு இணைய தளம் இருக்கி
றது.
இந்த தளத்தில் உங்களை வெளிப்படுத்திக்கொள்ளலாம்.உங்கள் திறமை ப்ற்றி உலகுக்கே சொல்லலாம். ஜுகியு என்பது அந்த தளத்தின் பெயர்.
வலைப்பின்னல் தளங்களின் அடிப்படையில் செயல்படும் தளம் இது.
இந்த தளத்தில் உங்கள் படைப்புகளை சமர்பிக்கலாம்.அதன் பிறகு அது ஏற்கப்பட்டு, சக உறுப்பினர்களால் பார்க்கப்பட்டு மதிப்பிடப்படும். நீங்களும் ம்ற்றவர்கள் படைப்புகளை பார்த்து மதிப்பிடலாம்.
————–
link.
www.zooqoo.com
————–
link.
www.zooqoo.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக