meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> அனிமேசனாக உயிர் கொடுக்க உதவும் | computer from village computer from village: அனிமேசனாக உயிர் கொடுக்க உதவும் google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

வெள்ளி, ஏப்ரல் 05, 2013

அனிமேசனாக உயிர் கொடுக்க உதவும்



மல்டிமீடியா உதவியுடன் 

அனிமேசனாக உயிர் கொடுக்க உதவும்

பயனுள்ள தளம்.


நமக்கு தோன்றும் எண்ணங்களை அனிமேசனாக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இணையதளம் வாயிலாக எந்த ஒரு மென்பொருள்  துணையும் இன்றி , எந்த ஒரு அனிமேசன் பயிற்சியும் இன்றி  எளிதாக  நாமே உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
புதுவிதமாக நமக்கு தோன்றும் விதவிதமான எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்து  நம் ஐடியாவை  மல்டிமீடியா உதவியுடன் ஆன்லைன் மூலம் அனிமேசன் படமாக உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.creazaeducation.com
இத்தளத்திற்கு சென்று Register என்பதை சொடுக்கி புதிதாக ஒரு பயனாளர் கணக்கு  உருவாக்கி உள்நுழையலாம். ஐடியாக்களை Map ஆக உருவாக்குவதில் தொடங்கி கார்டூன் உருவாக்குவது, ஆடியோ எடிட் செய்வது மற்றும் வீடியோ எடிட் செய்வது என அத்தனையையும் நாம் ஆன்லைன் மூலம் செய்யலாம். எப்படி பயன்படுத்துவது என்பதை வீடியோவுடன் காட்டி அசத்துகின்றனர்.  வீடியோ அல்லது ஆடியோ எடிட் செய்வதில் எவ்வளவு புதுமையான டூல்கள்  உள்ளது என்பதையும், அழகான கார்டூன் ஒரு  திறமையான கார்டூன் வடிவமைப்பாளர் உருவாக்குவது போல் எப்படி உருவாக்கலாம் என்பதையும் அழகுடன் காட்டுகின்றனர். புதுமை விரும்பிகளுக்கும்,  பொழுது போக்கிறாக நேரத்தை வீணடிக்காமல் இது போன்ற பயனுள்ள சேவைகளை ஆன்லைன் மூலம் எங்கிருந்தும் கற்க  விரும்புபவர்களுக்கும் இத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக