meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> உலகின் தலை சிறந்த மியூசியம் உங்கள் கனினியில் | computer from village computer from village: உலகின் தலை சிறந்த மியூசியம் உங்கள் கனினியில் google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

வெள்ளி, ஏப்ரல் 05, 2013

உலகின் தலை சிறந்த மியூசியம் உங்கள் கனினியில்



             உலகின் மிகப்பெரிய மியூசியத்தை


              முப்பரிமாணமாக 


   ஆன்லைனில் பார்க்கலாம்





உள்நாட்டில் இருக்கும் மீயூசியத்திற்கு செல்லக்கூட நேரம்

இல்லை அப்படியே நேரம் கிடைத்தாலும் அங்கு சென்று
கூட்டத்துடன் அதன் அழகை ரசிக்க முடியவில்லை என்ற
வருத்தம் அனைவரிடமும் இருக்கும் இந்த வருத்தத்தை
போக்குவதற்காக கூகிள் முக்கிய மீயூசியத்தை ஆன்லைன் மூலம்
முப்பரிமானத்தில் ( 3D ) சுற்றிகாட்டினால் எப்படி இருக்கும்
என்ற புதிய முயற்சியாக  ஒரு இணையதளத்தை
ஆரம்பித்துள்ளது, இதில் தற்போது உலகின் பிரம்மாண்டமான
மீயூசியத்தை பார்க்க நம்மை இப்போதே அழைத்து செல்கிறது,

இணையதள முகவரி : 

http://www.googleartproject.com
இந்தத்தளத்திற்கு சென்று நாம் சுற்றி பார்க்க விரும்பும்

மீயூசியத்தை சொடுக்கினால் போதும் அடுத்து வரும்
திரையில் முப்பரிமானத்தில் மீயூசியத்தை காட்டுவதோடு
மட்டுமல்லாமல் எங்கு செல்லவேண்டும் எந்த படத்தை,
அரிய பொருளை பார்க்க வேண்டும் என்பதை சொடுக்கினால்
போதும் அதன் முகப்பு தோற்றம் முதல் Side view வரை
அனைத்தையும் முப்பரிமானத்திலே நாம் சென்று பார்ப்பது
போல் காட்டுகின்றனர்.வியப்பை மட்டுமல்ல விந்தையையும்
காட்டி மறுபடியும் எந்த்துறையில் தான் கால் பதித்தாலும்
அந்தத்துறையில் தான் வல்லவன் என்பதை நிரூபித்து
இருக்கிறது கூகிள், உள்நாட்டு நம் மாணவர்களுக்கும்
ஆசிரியர்களுக்கும், மீயூசியம் பார்க்க விரும்பும் அனைவரும்
இனி பைசா செலவில்லாமல் உலகில் முக்கிய மீயூசியத்தை
முப்பரிமானத்தில் பார்வை இடலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக