meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> விடுமுறையில் உங்கள் குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் மிகவும் பயனுள்ளதளம். | computer from village computer from village: விடுமுறையில் உங்கள் குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் மிகவும் பயனுள்ளதளம். google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

வெள்ளி, ஏப்ரல் 05, 2013

விடுமுறையில் உங்கள் குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் மிகவும் பயனுள்ளதளம்.



விடுமுறையில் உங்கள் குழந்தைகளின் 

அறிவை வளர்க்க 

உதவும் மிகவும் 

பயனுள்ளதளம்.


விடுமுறை தொடங்கிவிட்டது இனி குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு
விளையாட்டுகளை ஆன்லைன் மூலம் விளையாட ஒவ்வொரு
தளமாக சென்று தேட வேண்டாம் , விளையாட்டு மட்டும் இல்லாமல்
குழந்தைகளுக்குத் தேவையான அவர்களின் அறிவை வளர்க்கக்கூடிய
அத்தனை செய்திகள் , விளையாட்டுகள் மற்றும் வீடியோக்களை
கொண்டு ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் வரைவதில் பல குழந்தைகளுக்கு விருப்பம் இருக்க்கும்,
விளையாட்டு விளையாட்டுவதில் பல குழந்தைகளுக்கு விருப்பம்
இருக்கும்,புதிதாக அறிவியல் ரீதியில் ஏதாவது செய்ய வேண்டும்
என்று சில குழந்தைகளுக்கு விருப்பம் இருக்கும் இப்படி அனைத்து
தரப்பு குழந்தைகளையும் ஒரே இடத்தில் தங்களின் விருப்பத்தை
நிறைவேற்றிக்கொள்ள ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.kidopo.com
இத்தளத்திற்கு சென்று நாம் coloring page என்பதில் தொடங்கி
Games, printables,crafts,videos எனப் பல பகுதிகளை கொண்டுள்ளது.
Coloring page என்பதை சொடுக்கி படத்திற்கு வண்ணம் தீட்டலாம்.
Games என்பதை சொடுக்கி எளிமையான குழந்தைகளின் அறிவை
வளர்க்கக்கூடிய விளையாட்டை விளையாடலாம், Printables
என்பதை சொடுக்கி விரும்பிய படங்களை பிரிண்ட் செய்லாம்.
Crafts என்பதை சொடுக்கி பலதரப்பட்ட கலைகளையும் எளிய
தொழில் நுட்ப விபரங்களையும், அறிவியல் ரீதியான பல அறிய
தகவல்களையும், பொம்மைகள் பேப்பரில் உருவாக்கக்கூடிய
அழகான டிசைன்கள் என அனைத்தும் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அடுத்து இருக்கும் Videos என்பதை சொடுக்கி குழந்தைகள்
அதிகமாக விரும்பும் அனிமேசன் வீடியோக்களை பார்க்கலாம்
கண்டிப்பாக இந்தப்பதிவு குழந்தைகள் மட்டுமின்றி நம்
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக