meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" /> கிராப் முதல் இரட்டை கோடு நோட்டு பக்கம் வரை அனைத்தையும் | computer from village computer from village: கிராப் முதல் இரட்டை கோடு நோட்டு பக்கம் வரை அனைத்தையும் google-site-verification: google0eb59b9330e8d235.html meta name="google-site-verification" content="hAAshBJMkge72rbKLRNI6KHLhedahDg0t3G2Ohhhrt8" />

வெள்ளி, ஏப்ரல் 05, 2013

கிராப் முதல் இரட்டை கோடு நோட்டு பக்கம் வரை அனைத்தையும்



ஆபிஸ் டாக்குமெண்ட் Template பிரிண்ட் எடுக்க வேண்டும் 

கிராப் முதல் இரட்டை கோடு நோட்டு பக்கம் வரை அனைத்தையும்


எளிதாக பிரிண்ட் செய்ய நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.


புதிதாக பிரிண்டர் வாங்கி இருப்பவர்களுக்கும் ஏற்கனவே பிரிண்டர்
வைத்திருப்பவர்களுக்கும் உதவுவதற்காக அனைத்துவிதமான இலவச
பிரிண்டபிள் பேப்பர் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
ஆபிஸ் டாக்குமெண்ட் Template பிரிண்ட் எடுக்க வேண்டும் எங்கு
தரவிரக்கலாம் என்று ஒவ்வொரு தளமாக சென்று தேட வேண்டாம்,
கிராப் முதல் இரட்டை கோடு நோட்டு பக்கம் வரை அனைத்தையும்
எளிதாக பிரிண்ட் செய்ய நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி :  http://www.printablepaper.net
கிரிக்கெட் ஸ்கோர் முதல் மாத பட்ஜெட் வரை அனைத்திற்கும்
உள்ள Template இந்ததளத்தில் இலவசமாகவே கிடைக்கிறது
இதை தரவிரக்கி பிரிண்ட் செய்து உடனடியாக பயன்படுத்தலாம்.
பெயிண்ட் அல்லது போட்டோஷாப்-ல் சென்று ஒவ்வொரு
கோடாக போட்டு அதை நம் பிரிண்டருக்கு தகுந்தாற் போல்
சோதனை செய்வதற்குள் நமக்கு பிரிண்ட் செய்யும் ஆசையே
வெறுத்துவிடும் இதற்காகத்தான் இந்ததளம் நமக்கு அனைத்து
துறைகள் சம்பந்தப்பட்ட டாக்குமெண்ட் Template -ஐ இலவசமாக
கொடுக்கிறது. கண்டிப்பாக பிரிண்டர் வைத்திருக்கும்
அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக